இன்றைய ராசி பலன்கள் (28.05.2024)

Report

மேஷம்

வழிபாட்டால் எண்ணியதை அடையும் நாள். தடைபட்டிருந்த வேலைகள் முடிவிற்கு வரும்.நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். பணியிடத்தில் இருந்த பிரச்னைகள் விலகும்.

ரிஷபம்

வரவால் வளம் காணும் நாள். வருவாயில் இருந்த தடைகள் விலகும்.கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் செயல் இழுபறியாகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.

மிதுனம்

சங்கடங்கள் விலகி சந்தோஷம் காணும் நாள். தொழிலில் ஆதாயம் கூடும். சங்கடங்கள் விலகி சந்தோஷம் காணும் நாள். தொழிலில் ஆதாயம் கூடும்.

கடகம்

வரவால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். குழப்பம் சூழும் நாள். உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். வருவாய் இழுபறியாகும்.

சிம்மம்

கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் எதிர்பார்ப்பில் தடைகளை சந்திப்பீர்கள். மனதில் இருந்த குழப்பம் விலகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள்.

ஆற்றின் நடுவிலே அமைந்திருக்கும் முருகன் கோவில்

ஆற்றின் நடுவிலே அமைந்திருக்கும் முருகன் கோவில்


கன்னி

முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். எதிர்பார்த்த வருமானம் வரும். நெருக்கடி நீங்கும்.குழப்பங்களுக்கு ஆளாகும் நாள். செயல்களில் சங்கடமும் வருவாயில் நெருக்கடியும் தோன்றும்.

துலாம்

உங்கள் செயல்களில் ஆதாயம் உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆதாயமான நாள்.மற்றவரின் பலம் பலவீனம் அறிந்து செயல்பட வேண்டிய நாள். இன்று உங்கள் எதிரிகளின் கை ஓங்கும்.

விருச்சிகம்

நீண்டநாள் எண்ணம் நிறைவேறும் நாள். நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். முயற்சி வெற்றியாகும்.எதிர்பார்ப்பு இழுபறியாகும் நாள். இன்று நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.

தனுசு

வியாபாரத்தில் நெருக்கடி ஏற்படும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். யோசித்து செயல்பட வேண்டிய நாள். உங்கள் செயலில் சாதகமான நிலை ஏற்படும். வரவு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும்.

மகரம்

மனதில் இருந்த குழப்பம் விலகும். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.வெளி நபர்களால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டிவரும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.

கும்பம்

தடைகளைத் தாண்டி வெற்றி காணும் நாள். வியாபாரம் முன்னேற்றமடையும். உங்கள் செயல்களில் சங்கடம் தோன்றும். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் மாறும்.

மீனம்

பண வரவில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உங்கள் நம்பிக்கை இழுபறியாகும் நாள். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US