இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (08.05.2024)

Today Rasi Palan 12 Rasi Palangal Tamil Daily Rasi Palan Tamil
By Sakthi Raj May 08, 2024 03:50 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

மேஷம்

உங்கள் முயற்சியில் இருந்த தடை விலகும். செயல்கள் நீங்கள் எதிர்பார்த்த பலன்தரும். குழப்பம் விலகும் நாள். கவனமுடன் செயல்பட வேண்டியநாள். மனதில் குழப்பம் அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னை தேடிவரும்.உழைப்பால் உயர்வு காணும் நாள். உங்கள் செயல்களில் லாபம் உண்டாகும்.

ரிஷபம்

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். திடீர் செலவுகளால் சங்கடம் உண்டாகும். சிந்தித்து செயல்பட்டு சிறப்படைவீர்கள். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை விலகும் சங்கடம் விலகி சந்தோஷம் காண்பீர்கள். வரவேண்டிய பணம் வரும். நெருக்கடி விலகும்.

மிதுனம்

அவசரம் வேண்டாம். அமைதியாக செயல்பட வேண்டிய நாள். நிதிநிலை உயரும்.கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சி வெற்றியாகும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். பண விவகாரத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும்.

கடகம்

வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். உங்கள் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் வரும் நாள்.விழிப்புணர்வுடன் செயல்படுவீர். வியாபாரத்தில் உங்கள் அணுகு முறையால் புதிய வாடிக்கையாளர் வருவர்.நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.

சிம்மம்

வியாபாரத்தில் அக்கறை செலுத்துவீர். உங்கள் உழைப்பு லாபமாகும். மகிழ்ச்சியான நாள்.கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத பிரச்சனை வாசல் கதவைத் தட்டும். நிதானம் அவசியம்.குடும்பத்தினர் விருப்பம் நிறைவேறும். பெரியோரின் ஆலோசனைகளை ஏற்பீர். நீண்டநாள் பிரச்னைக்கு முடிவு காண்பீர்.

கன்னி

முயற்சி வெற்றியாகும் நாள். நெருக்கடி நீங்கும். நிதானமாக செயல்படுவீர்கள். நன்மை நடக்கும்.உங்கள் எதிர்பார்ப்புகளில் தடை ஏற்படும். மனதில் இனம் புரியாத சங்கடம் தோன்றும். செயல்களால் லாபமடையும் நாள். உத்தியோகத்தில் உங்கள் நிலை உயரும்.

துலாம்

இன்று மாலைவரை எண்ணம் எளிதாக நிறைவேறும். நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும். மனதில் தெளிவு ஏற்படும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் திறமை பளிச்சிடும். நினைத்ததை அடைவீர். வருமானம் உயரும்.வியாபாரத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும். லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

ஆறுவித பலன்களை தரும் முருகனின் ஆறெழுத்து மந்திரம்

ஆறுவித பலன்களை தரும் முருகனின் ஆறெழுத்து மந்திரம்


விருச்சிகம்

நீண்டநாள் முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். இழுபறியாக இருந்த விவகாரம் சாதகமாகும். நன்மையான நாள். உங்கள் முயற்சியில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். மறைமுகத் தொல்லையால் எதிர்பார்ப்பு தள்ளிப் போகும்.நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். வரவு அதிகரிக்கும்.

தனுசு

உறவினர் வழியில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். நினைத்ததை சாதிக்கும் நாள்.செயல்களில் தடைகளை சந்திக்கும் நாள். பிள்ளைகளும் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவார்கள். நிறைவேறாமல் இருந்த முயற்சி இன்று நிறைவேறும்.

மகரம்

அதிர்ஷ்டமான நாள். தொழிலை விரிவு செய்வது குறித்து யோசிப்பீர். நட்புகளால் நெருக்கடி விலகும்.போராடி வெற்றியடைய வேண்டிய நாள். உழைப்பிற்கேற்ற வருவாய் உண்டாகும். எதிர்ப்புகளை சமாளித்து எதிர்பார்ப்பை அடைவீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.

கும்பம்

முன்னேற்றமான நாள். உங்கள் செயல் லாபத்தை உண்டாக்கும், வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். நிதானமுடன் செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற பிரச்னை உங்களைத் தேடிவரும். வரவு செலவில் சங்கடம் தோன்றும். முயற்சி வெற்றியாகும் நாள். ஒப்புக்கொண்ட வேலைகளை முடித்துக் கொடுப்பீர்.

மீனம்

வியாபாரத்தில் இருந்த தடை விலகும். நினைத்ததை சாதிப்பீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். இன்று கோபம் வேண்டாம். குடும்பத்திற்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும்.நினைத்தது நிறைவேறும் நாள். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். தடைபட்டிருந்த வருமானம் வரும்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US