இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (07.05.2024)

Report

மேஷம்

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். போராடி வேலையை முடிப்பீர்கள். முன்னோர் வழிபாடு நன்மை தரும். உடல்நிலை சீராக இருக்கும். செயல்களில் நன்மை கிடைக்கும். 

ரிஷபம்

செலவு அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேற நேரம் எடுக்கும். செலவில் கவனம் தேவை. உழைப்பால் முன்னேறலாம். வருமானம் அதிகரிக்கும். 

மிதுனம்

வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டு. வருமானம் அதிகரிக்கும். புதிய முயற்சி தேவை. எதிர்பார்த்த தகமை வந்து சேரும். 

கடகம்

வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய தொழில்ல தொடங்கலாம். பூர்வீக சொத்து பிரச்சினை நீங்கும். செல்வாக்கு உயரும். 

சிம்மம்

முன்னோர் வழிப்பாட்டில் மனம் செல்லும். ஷ எதிர்பார்த்த வரவுகள் வரும். தடைப்பட்ட செயல் நிகழும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கவனமாக செயல்படவும். 

கன்னி

முயற்சியால் முன்னேற்றம் அடையலாம். வீண் அலைச்சல் அதிகரிக்கும். விழிப்புடன் செயற்பட வேண்டும். அடுத்தவர் விடயத்தில் தலையிட வேண்டாம். எதிர்பார்த்த உதவி தேடி வரும். 

துலாம்

முன்னோரால் முன்னேற்றம் அடையலாம். வியாபாரத்தில் சங்கடம் ஏற்படும். செயல்களின் வெற்றிப் பெறலாம். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.மகிழ்ச்சியான நாளாக இருக்கும். 

விருச்சிகம்

தடைகளைத் தாண்டி வெற்றிப்பெறலாம். வருமானம் அதிகரிக்கும். இழுப்படித்த விவகாரம் முடிவடையும். நல்ல செய்தி வந்து சேரும். ஒரு வேலையை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். 

தனுசு

குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். முன்னோர் வழிபாடு அவசியம். தேவையான பணம் வந்து சேரும். மனம் திருப்தி அடையும். வியாபாரத்தில் வெற்றிப்பெறலாம். பெரியோர்கள் உதவி கிடைக்கும். 

மகரம்

வியாபாரத்தில் வெற்றிப்பெறலாம். முயற்சி அனைத்திலும் வெற்றிக் கிடைக்கும். செல்வாக்கு உயரும். தொழிலில் லாபம் கிடைக்கும். எதிர்பார்ப்பில் இழுப்பறி உண்டாகும். பழைய பிரச்சினை நீங்கும். 

கும்பம்

முயற்சியால் லாபம் கிடைக்கும். முடிவிற்கு வராமல் இருந்த பிரச்சினை நீங்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல்நிலையில் சங்கடம் ஏற்படும். 

மீனம்

உழைப்பால் முன்னேற்றம் பெறலாம். வருமான தடைகள் நீங்கும். விருப்பமான விடயங்கள் நிகழும். அதிஷ்ட வாய்ப்பு கிடைக்கும். முயற்சியால் லாபம் கிடைக்கும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் 
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US