27 நட்சத்திரங்களும் வணங்க வேண்டிய கோயில்கள்
12 ராசி 27 நட்சத்திரங்கள் இருக்கிறது. இதில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு சிறப்புகளும் ,வரலாறுகளும் இருக்கிறது.
ஒவ்வொரு ராசிக்குரிய நட்சத்திரங்களுக்கும் உரிய கோயில்களும் இருக்கிறது.அங்கு சென்று வழிபாடு செய்ய தோஷங்கள் இருந்தால் நிவர்த்தி ஆகும்.
மேலும்,நம் நட்சத்திர ராசிக்குரிய வழிபாடுகளை நாம் சரியாக தேர்ந்தெடுத்து செய்யும்பொழுது அதற்கான பலன்கள் அதிகமாக கிடைக்கிறது என சாஸ்திரங்கள் சொல்கிறது.
அப்படி இருக்க 27 நட்சத்திரக்காரர்களுக்கும் உரிய ஒவ்வொரு கோயில்கள் சென்று நாம் வழிபட நம் வாழ்க்கை மேம்படும்.இப்பொழுது எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை விரிவாக பார்ப்போம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |