வெற்றியின் அடையாளமாக திகழும் மஞ்சள் சிவப்பு.. டி.வி.கே கட்சியின் வெற்றி ரகசியம்

By Sakthi Raj Jul 23, 2026 06:09 AM GMT
Report

ஜோதிடத்தில் ஒவ்வொரு நிறங்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் கொண்டு உள்ளது. அப்படியாக, மஞ்சள் மற்றும் சிவப்பு இந்த நிறங்கள் வெற்றியை குறிக்கக் கூடியதாக கருதப்படுகிறது.

அந்த வகையில், சமீப காலமாக டி.வி.கே கட்சி RCB கிரிக்கெட் அணி மற்றும் ஸ்பெயின் கால்பந்து அணி போன்றவை வெற்றிபெற டையாளமாக இருப்பதை சுட்டிக்காட்டி, அதன் பின்னுள்ள ஜோதிட ரகசியங்களை விளக்குகிறார் மீனாட்சி தேவி. அதை பற்றி பார்ப்போம்.

நவகிரகங்களில் குரு பகவானை குறிக்கக்கூடிய நிறமாக மஞ்சள் இருக்கிறது. அதேபோல், செவ்வாய் பகவானை குறிக்கக்கூடிய நிறமாக சிவப்பு இருக்கிறது.

குரு பகவான் ஒருவருக்கு ஞானம், செல்வம், கல்வி வெற்றியை தரக்கூடியவராகவும். செவ்வாய் ஒருவருக்கு அதிகாரம் மற்றும் எதிர்த்து போராடக்கூடிய தன்மை கொடுக்கக் கூடியவராகவும் இருக்கிறார்.

12 ராசிளும் யாரை தங்கள் ஆயுள் முழுவதும் மறக்கவே மாட்டார்கள் தெரியுமா?

12 ராசிளும் யாரை தங்கள் ஆயுள் முழுவதும் மறக்கவே மாட்டார்கள் தெரியுமா?

ஆக, இவை இரண்டும் சேரும் பொழுது அவை வெற்றிக்கான மிகப் பெரிய அளவில் சக்தி வாய்ந்த கலவையாக மாறுகிறது. அதனால் தான் இந்த நிறங்களை கருத்தில் கொண்டு நாம் அந்த நிறத்தை நம்முடைய தொழில் வளர்ச்சிக்காக பயன்படுத்தினால் நிச்சயம் அந்த இடத்தில் வெற்றி கிடைக்கிறது.

இதை நாம் சமீப காலங்களில் கட்சியை துவங்கி வெற்றி பெற்ற டி. வி.கே அவர்களுடைய சின்னத்தில் பயன்படுத்துப்பட்ட நிறங்களாகவும் நாம் பார்க்கலாம்.அதாவது டி. வி. கே கட்சி வெற்றி பெற்றதற்கு இந்த நிறங்களும் ஒருவகையில் காரணமாக அமைகிறது என்று அவர் சொல்கிறார்.

மேலும், இந்த நிறங்கள் எந்த மாதிரியான தாக்கங்களை நம் வாழ்க்கையில் கொடுக்கிறது என்று இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.   

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US