ஜோதிடர் ஷெல்வியின் 12 ராசிகளுக்கான குரு பெரியர்ச்சி பலன்கள்
ஜோதிடத்தில் 9 கிரகங்கள் மிக மிக முக்கியமான ஒன்றாகும். அந்த 9 கிரகங்களும் ஒருவர் ஜாதகத்தில் அமைய பெற்று இருக்கும் நிலையை பொறுத்து தான் அவர்கள் வாழ்க்கை அமைகிறது. அப்படியாக, கிரகங்களில் ஞானத்தை வழங்கக்கூடிய கிரகமாக கருதப்படும் கிரகம் குரு பகவான் ஆவார்.
இவர் தான் ஒரு மனிதனின் மரியாதை, தொழில், அவர்களின் குணத்திற்கு காரணியாக இருக்கிறார். அப்படியாக, தற்பொழுது குரு பெயர்ச்சி நடக்க உள்ளது. அதாவது திருக்கணிதத்தின்படி 14.5.2025 அன்று குரு பெயர்ச்சி ஆக உள்ளார்.
இதனால் கட்டாயம் 12 ராசிகளுக்கும் அவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களும் திருப்பங்களும் நடக்க உள்ளது. சிலருக்கு மன குழப்பங்கள் விலகும். சிலருக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் போன்றவை சந்திக்க நேரிடும்.
இவ்வாறு இந்த குரு பெயர்ச்சி அனைவரது வாழ்விலும் சிறந்த மாற்றத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். அந்த வகையில் 12 ராசிகளுக்கும் இந்த குரு பெயர்ச்சி எவ்வாறு அமைய உள்ளது என்று பிரபல ஜோதிடர் ஷெல்வி அவர்கள் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |