LIVE : நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026- நேரலை காட்சி

By Sakthi Raj Aug 23, 2026 06:15 AM GMT
Report

 யாழ்ப்பாணத்தில் வரலாற்று சிறப்புகளைக் கொண்ட நல்லூர் ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வருண்டாந்திர பெருந்திருவிழா 17.8.2026 ஆம் ஆண்டு வெகு விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 எம்பெருமான் முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்கு இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்தனர்.

12 ராசிகளின் தனி சிறப்புகள் என்ன ? இந்த குணம் தான் எல்லோரையும் கவரக்கூடியதாம்

12 ராசிகளின் தனி சிறப்புகள் என்ன ? இந்த குணம் தான் எல்லோரையும் கவரக்கூடியதாம்

அந்த வகையில், இன்றைய கொடியேற்ற நிகழ்வுடன் நல்லூர் சுற்றுவட்டாரம் முழுவதும் வெகு சிறப்பாகவும் ஆன்மீக பக்திப் பெருக்குடன் களைகட்டத் தொடங்கியுள்ளது.

அரோகரா முழக்நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் 2026ஆம் ஆண்டு வருடாந்தப் பெருந்திருவிழாவின் இன்றைய நிகழ்வை நேரடியாக பார்த்து முருகன் அருள் பெறுவோம். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!  


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US