ஆகஸ்ட் மாதத்தில் வரும் முக்கியமான விரத நாட்கள்
By Sakthi Raj
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சிறப்புக்கள் இருக்கிறது.அப்படியாக ஆகஸ்ட் மாதம் வரும் முக்கியமான விரத நாட்களை பற்றி பார்ப்போம்.
ஆகஸ்ட் 1, ஆடி 16,பிரதோஷம்
ஆகஸ்ட் 2, ஆடி 17,சிவராத்திரி
ஆகஸ்ட் 4, ஆடி 19,அமாவாசை
ஆகஸ்ட் 6, ஆடி 21,சந்திர தரிசனம்
ஆகஸ்ட் 8, ஆடி 23,சதுர்த்தி
ஆகஸ்ட் 10, ஆடி 25,சஷ்டி
ஆகஸ்ட் 12, ஆடி 27,அஷ்டமி
ஆகஸ்ட் 15, ஆடி 30,ஏகாதசி
ஆகஸ்ட் 17, ஆவணி 1,பிரதோஷம்
ஆகஸ்ட் 18, ஆவணி 2,திருவோணம்
ஆகஸ்ட் 19, ஆவணி 3,பவுர்ணமி
ஆகஸ்ட் 22, ஆவணி 6,சங்கடஹர சதுர்த்தி
ஆகஸ்ட் 25, ஆவணி 9,சஷ்டி
ஆகஸ்ட்26, ஆவணி 10,கார்த்திகை
ஆகஸ்ட் 29, ஆவணி 13,ஏகாதசி
ஆகஸ்ட் 31, ஆவணி 15,பிரதோஷம்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |