பாபா வாங்கா கணிப்புகள்: 2025 ஜூலை மாதத்தில் இந்த 4 ராசிகளுக்கு இது நடந்தே தீருமாம்
இந்த உலகத்தில் தீர்க்கதரிசிகளில் பாபா வாங்காவும் ஒருவர். இவர் நாட்டில் பல்வேறு கணிப்புகளை அவரின் சக்தியால் கணித்து சொல்லியிருக்கிறார். இதில் அதிசயம் அவர் சொன்னது போல் அப்படியே நடப்பது தான். அப்படியாக, பாபா வாங்கா கணிப்பின் படி இந்த ஜூலை மாதத்தில் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது என்று பார்ப்போம்.
மேஷம்:
பாபா வாங்கா கணிப்புகளின் படி மேஷ ராசிக்கு அதிர்ஷ்டமும் புதிய தொடக்கமும் காத்திருக்கிறது. இந்த மாதத்தில் அவர்கள் தொழில் ரீதியாக நல்ல வாய்ப்புகளும் முன்னேற்றமும் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் இவர்கள் புதிய வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்க்கையில் அடுத்தகட்டம் செல்வார்கள் என்று சொல்கிறார்.
துலாம்:
பாபா வாங்கா கணிப்புகளின் படி துலாம் ராசிக்கு இந்த மாதத்தில் பொருளாதார முன்னேற்றமும் உணர்வு ரீதியாக மனதில் நல்ல தெளிவும் கிடைக்கப்போகிறது. இவர்கள் வாழ்க்கை துணையை சந்திக்கவும் பழகவும் வாய்ப்புகள் உருவாகும். இவர்கள் தொழில் ரீதியாகவும் புதிய வாய்ப்புகளை சந்திக்க உள்ளார்கள்.
சிம்மம்:
பாபா வாங்கா கணிப்புகளின் படி சிம்ம ராசிக்கு இந்த ஜூலை மாதம் சமுதாயத்தில் நல்ல மதிப்பும் பெயரும் கிடைக்க உள்ளது. இவர்களுடைய தலைமைத்துவ பண்புகள் சிறப்பாக வெளிப்படுவதோடு அவர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளையும் பெறுவார்கள்.
தனுசு:
பாபா வாங்கா கணிப்புகளின் படி தனுசு ராசிக்கு இந்த ஜூலை மாதம் அவர்கள் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளப்போகிறார்கள். இந்த மாதத்தில் மனதிற்கு பிடித்த பயணமும், புதிய விஷயங்களை கற்று தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வமாக இருப்பார்கள். சொந்த வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் இவர்கள் பல்வேறு வகையில் முன்னேற்றத்தை பெறப்போகிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







