கந்த சஷ்டி படிக்கும் பொழுது இதை மட்டும் செய்யுங்கள்- நிச்சயம் இது நடக்குமாம்
கலியுக வரதன் முருகப்பெருமான் அவர்கள் பக்தர்களுக்கு செய்யாத அதிசயமே இல்லை. நாம் நிச்சயம் முருகப்பெருமானின் அருளை சாதாரணமாக எடுத்து விடக்கூடாது. காரணம் முருகப்பெருமான் பக்தர்களை யார் அழ வைத்து துன்புறுத்தினாலும் கட்டாயம் அவர்களுக்கு முருகப்பெருமான் தக்க தண்டனை கொடுப்பார்.
அப்படியாக, முருகப்பெருமான் வழிபாடுகளில் அவருடைய பாடல்களும் மந்திரங்களும் மிகவும் சக்தி வாய்ந்தவை. எவர் ஒருவர் தொடர்ந்து முருகப்பெருமான் மந்திரங்கள் மற்றும் பாடல்கள் படித்து வழிபாடு செய்து வருகிறார்களோ அவர்களுக்கு கட்டாயம் முருகப்பெருமான் கேட்ட வரம் கொடுப்பார்.
அந்த வகையில் முருகப்பெருமானின் மந்திரங்களில் மிகவும் சக்தி வாய்ந்தது கந்த சஷ்டி கவசம். அந்தகந்த சஷ்டி கவசம் படித்து வரும் பொழுது எதிரிகள் தொல்லையே இருப்பது இல்லை.
அப்படியாக, கந்த சஷ்டி மற்றும் திருப்புகழ் படிக்கும் பொழுது பக்தர்கள் சில விஷயங்களை பின் பற்றினால் அவர்களுக்கு முருகப்பெருமானின் முழு அருள் கிடைக்கும் என்கிறார் முருக பக்தரும் பேச்சளாருமான விஜயகுமார் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |