காலை நேரங்களில் வீடுகளில் விளக்கேற்றினால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

By Sakthi Raj Oct 15, 2026 06:08 AM GMT
Report

பொதுவாக, விளக்கேற்றி வழிபாடு செய்வது என்பது நமக்கு மிகப்பெரிய அளவில் நன்மைகளை பெற்றுக் கொடுக்கும். அதிலும் காலையில் விளக்கேற்றி வழிபாடு செய்வது என்பது நமக்கு மிகப்பெரிய அளவில் நன்மைகளை செய்கிறது.

காலையில் விளக்கேற்றி வழிபாடு செய்கின்ற பொழுது அந்த நாள் முழுவதும் நமக்கு ஒரு நல்ல அதிர்வலைகளை கொடுக்கிறது. நேர்மறையான சிந்தனையும், இறை சக்தியால் அந்த நாள் முழுவதும் நமக்கு நிம்மதியான சூழல் உருவாகிறது.

காலை நேரங்களில் வீடுகளில் விளக்கேற்றினால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா? | Benefits Of Lighting Diya In The Morning

நீங்கள் மகர ராசியா.. உங்களுடைய பலம் ? பலவீனம் என்ன தெரியுமா?

நீங்கள் மகர ராசியா.. உங்களுடைய பலம் ? பலவீனம் என்ன தெரியுமா?

மேலும், பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் விளக்கை எந்த திசையில் வைக்க வேண்டும் என்றும் சில நம்பிக்கைகள் இருக்கிறது. பல குடும்பங்களில் கிழக்கு நோக்கி விளக்கு ஏற்றுவது சிறப்பானதாக கருதப்படுகிறது. சில மரபுகளில் வடக்கு நோக்கி விளக்கேற்றி வழிபாடு செய்வது மிகவும் மங்களகரமாக பார்க்கப்படுகிறது.

மேலும், வீட்டின் வழிபாட்டு மரபிற்கும் நம்முடைய பூஜை அறையின் அமைப்புக்கு ஏற்றவாறு விளக்கை வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

காலை நேரங்களில் வீடுகளில் விளக்கேற்றினால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா? | Benefits Of Lighting Diya In The Morning

சனி இவ்வளவு நன்மை செய்யுமா? பலரும் அறிந்திடாத சனி பகவானுடைய சிறப்பு தகவல்கள்...

சனி இவ்வளவு நன்மை செய்யுமா? பலரும் அறிந்திடாத சனி பகவானுடைய சிறப்பு தகவல்கள்...

அதோடு, நம்முடைய முன்னோர்கள் வீடுகளில் எந்த ஒரு புதிய செயல்களை தொடங்குவதற்கு முன்பாகவும் பண்டிகை நாட்களிலும் வெள்ளிக்கிழமை போன்று சிறப்பான நாட்களிலும் கட்டாயமாக விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இதனால் வீடுகளில் இருக்கக்கூடிய தோஷமும் கஷ்டங்களும் விலகுகிறது. மேலும், விளக்கேற்றி வழிபாடு செய்கின்ற பொழுது நம்முடைய மனமானது எப்பொழுதும் இறைவனே நினைக்கிறது என்பதால் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய கஷ்டங்களை நாம் இறை அருளால் எளிதில் கடந்து விட முடிகிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US