துலாம் ராசிக்காரர்களுக்கு எந்த தொழில் கோடீஸ்வர யோகத்தைக் கொடுக்கும்?

By Sakthi Raj Oct 07, 2026 10:58 AM GMT
Report

 ஜோதிடத்தில் துலாம் ராசிக்காரர்கள் நீதி, நேர்மை சமநிலையை பின்பற்றக் கூடியவர்கள். அந்த வகையில், துலாம் ராசிக்காரர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பணக்காரர் ஆகுவதற்கும் தொழிலில் சிறந்து விளங்குவதற்கும் எந்த விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

துலாம் ராசிக்காரர்களுக்கான தொழில் வாய்ப்பு என்று வரும்பொழுது இவர்கள் மீடியா மற்றும் சமூகம் சார்ந்த தொழில் இவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.

துலாம் ராசியினர் ஒரு திருமணம் மற்றும் பெரிய விழாக்களை திட்டமிடுவது கல்யாண மண்டபங்களை நிர்வகித்தல் மற்றும் ஆடம்பரமான செய்திகளை வழங்குதல் போன்ற தொழில்கள் இவர்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும்.

மேலும், இவர்கள் பியூட்டி காஸ்மெட்டிக்ஸ் பேஷன் மற்றும் திரைப்பட விளம்பர ஏஜென்சிகள், இன்டீரியர், டெக்கரேஷன் போன்ற தொழில்களும் இவர்களுக்கு ஏற்றவையாக இருக்கும், காரணம், துலாம் ராசியினர் நல்ல ரசனை மிக்கவர்களாக இருக்கிறார்கள். அதனால், சிறப்பான பலன்களை கொடுக்கிறது.

துலாம் ராசிக்காரர்களுக்கு எந்த தொழில் கோடீஸ்வர யோகத்தைக் கொடுக்கும்? | Best Careers For Libra To Become A Millionaire

மகாளய அமாவாசை: இந்த பொருட்க ளை தானம் செய்தால் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெறலாம்

மகாளய அமாவாசை: இந்த பொருட்க ளை தானம் செய்தால் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெறலாம்

மேலும், நவீன கலைப் பொருட்கள் கலை படங்கள் மற்றும் சுற்றுலா திட்டமிடல் அதிகமாக ஈடுபடுவது இவர்களுக்கு பணவரவை அதிகரிக்கும்.

பொதுவாக, இவர்கள் மக்களை வழிநடத்தக்கூடிய ஒரு விஷயங்களை தொழிலாக அமைத்துக் கொள்ளக்கூடிய ஒன்று சிறப்பை கொடுக்கும்.

இருப்பினும், இவர்கள் தங்கத்தை நேரடியாக கையாள்வது அல்லது மருத்துவமனை தொடர்பான தொழில்களில் ஈடுபடுவது தவிர்ப்பது நல்லது, இவர்களுக்கு நீதித்துறை சட்டம் வெளிநாட்டு தூதரகம் மற்றும் கலை சார்ந்த துறைகளும் நல்ல வாய்ப்புகள் உருவாக்கி கொடுக்கும்.

அப்படியாக, துலாம் ராசியினருக்கு இன்னும் என்னென்ன விஷயங்கள் நல்ல பலனை கொடுக்கும் என்று இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.     

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US