மகாளய அமாவாசை: இந்த பொருட்க ளை தானம் செய்தால் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெறலாம்

By Sakthi Raj Oct 06, 2026 11:40 AM GMT
Report

 மகாளய அமாவாசை என்பது முன்னோர்களுடைய ஆசிர்வாதத்தை பெறவும் அவர்களுக்கு உரிய தர்ப்பணம் சிரார்த்தம் போன்றவற்றை செய்யக்கூடிய ஒரு முக்கியமான நாளாக இருக்கிறது. இந்த நாளில் நம் தான தர்மங்கள் செய்வது மிக சிறப்பாக கருதப்படுகிறது.

அந்த வகையில், முன்னோர்களுக்கு செலுத்தக்கூடிய தானம் நமக்கு மிகப்பெரிய அளவில் நம்முடைய வம்சத்தினருக்கு நன்மையை செய்கிறது. அப்படியாக எந்த தானம் கொடுத்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.

மகாளய அமாவாசை: இந்த பொருட்க ளை தானம் செய்தால் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெறலாம் | Things We Should Donate On Mahalaya Amavasya

வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் விட்டே கொடுக்காத ஜோடி ராசிகள் யார் தெரியுமா?

வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் விட்டே கொடுக்காத ஜோடி ராசிகள் யார் தெரியுமா?

எளிதாக சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய காய்கறிகளை ஏழை எளியவர்களுக்கு கொடுத்து உதவும் பொழுது நல்ல பலன்களை கொடுக்கிறது.

மேலும், தீபம் தானம் செய்கின்ற பொழுது குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் கிடைக்கிறது.

அரிசி தானம் செய்கின்ற பொழுது தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் யாவும் முற்றிலும் விலகுகிறது.

மகாளய அமாவாசை: இந்த பொருட்க ளை தானம் செய்தால் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெறலாம் | Things We Should Donate On Mahalaya Amavasya

இந்த ஜாதக அமைப்பு கொண்டவர்கள் இடம் மாற்றம் செய்தால் நிச்சயம் 100% வெற்றி உண்டு

இந்த ஜாதக அமைப்பு கொண்டவர்கள் இடம் மாற்றம் செய்தால் நிச்சயம் 100% வெற்றி உண்டு

நெய் தானம் செய்கின்ற பொழுது நீண்ட நாள் பிரச்சனை நீண்ட நாள் தடைபட்ட காரியம் நோய் ஆகியவற்றிலிருந்து விடுதலை கிடைக்கிறது.

தேங்காய் தானம் செய்கின்ற பொழுது நினைத்த காரியங்களில் வெற்றியும் இறை அருளும் கிடைக்கிறது.

மி தானம் செய்கிற பொழுது மிகச் சிறந்த தானமாக பார்க்கப்படுகிறது. இதனால் அந்த நபருக்கு மிகப்பெரிய அளவில் புண்ணியம் வந்து சேர்கிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US