ஜோதிடம்: 12 ராசிகளுக்கும் ஏற்ற சிறந்த கல்வி எது தெரியுமா?
ஜோதிடத்தில் 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அப்படியாக, ஒவ்வொரு ராசியின் காரகத்துவமும் ஒவ்வொரு ராசியில் தன்மையை எடுத்துக்காட்டுகிறது. அதாவது மேஷ ராசிக்காரர்கள் செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
ஆதலால் இவர்களுக்கு நெருப்பு தொடர்பான படிப்பு மற்றும் வெளிநாட்டு தொடர்பான படிப்புகள் இவர்களுக்கு சிறப்பாக அமையும். அதேபோல் ரிஷப ராசி என்று எடுத்துக் கொண்டால் இவர்கள் சுக்கிர பகவானின் ஆதிக்கத்தை பெற்றிருக்கிறார்கள்.
இவர்களுக்கு கலைத்துறை மற்றும் வழக்கறிஞர் தொழில் மிகச் சிறந்ததாக இருக்கும். இவ்வாறு ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு காரகத்துவ தன்மையின் அடிப்படையில் அவர்களுக்கு ஒரு சில படிப்புகள் இயல்பாகவே மிகச் சிறப்பாக அமையும்.
அந்த வகையில் 12 ராசிகளுக்கும் எந்த கல்வி சிறப்பாக அமையும் என்பதை பற்றி இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |