திருவண்ணாமலையில் கிரிவலம் செல்பவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
By Kirthiga
புரட்டாசி மாத பவுர்ணமி நாளில் திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.
அந்தவகையில் தற்போது கிரிவலம் செல்லவுள்ள பக்தர்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, புரட்டாசி மாத பவுர்ணமி அக்டோபர் 16 ஆம் திகதி புதன்கிழமை இரவு 8 மணிக்கு ஆரம்பமாகி அடுத்த நாள் 17 ஆம் திகதி மாலை 5.38 மணி வரை கிரிவலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தான் கிரிவலத்திற்கு உகந்த நேரம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் மாலை, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கிரிவலம் வரலாம் என்று மருத்துவ நிபுணர்களும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 36 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US