சீன அரசனின் உடலில் கூடுவிட்டு கூடுபாய்ந்த போகர் சித்தர்
By Yashini
புலிப்பாணி பதினெண் சித்தர்களுள் ஒருவரான போகரின் சீடர்.
பழனிமலை முருகன் சிலையை போகர் செய்வதற்கு உறுதுணையாய் இருந்தவர் புலிப்பாணி சித்தர்.
போகரின் தாகம் தீர்க்க புலியின் மீது அமர்ந்து நீரெடுத்து வந்ததால் புலிப்பாணி என்ற பெயர்பெற்றார்.
அந்தவகையில், புலிப்பாணி சித்தர் மற்றும் போகர் சித்தர் குறித்து புலிப்பாணி சித்தரின் வாரிசு, சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |