திருப்பதிக்கு எந்த ராசிகள் செல்ல வேண்டும்? யார் செல்லக்கூடாது?
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயிலுக்கு உலகில் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து வழிபாடு செய்கிறார்கள்.
அப்படியாக திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு கட்டாயம் திருப்பம் உண்டாகும் என்பது ஆன்மீக ரீதியாக எல்லோரும் நம்பக்கூடிய விஷயமாக இருந்தாலும் சிலருக்கு திருப்பதி சென்று வர கஷ்டங்களே வருவதாக சொல்கிறார்கள்.
அப்படியாக, ஜோதிட ரீதியாக எந்த ராசியினர் திருப்பதி சென்றால் சிறப்பு எந்த ராசியினர் திருப்பதி சென்று வர அவர்களுக்கு கஷ்டம் உண்டாகும்? மேலும் அந்த கஷ்டம் வருவதற்கான காரணம் என்ன என்பதை பற்றி பல்வேறு ஆன்மீக தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் பாலாறு வேலாயுதம் சுவாமி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







