முருகப்பெருமான் கோவிலில் திருமணம் செய்யலாமா? கூடாதா?
இந்த உலகம் பல அதிசயங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது. அதில் மனிதர்களுடைய வாழ்க்கை என்பது தேடத் தேட ஞானத்தை வழங்க கூடிய ஒரு அற்புதமான அமைப்பாகும். அதேபோல் தான் ஆன்மீகமும்.
நாம் ஆன்மீகத்தில் ஒரு படி முன்னே சென்றால் அங்கு பல அற்புதங்களை நாம் அறிந்து கொள்ள முடியும். அப்படியாக இந்த உலகத்தில் மாற்ற முடியாத மற்றும் தீர்க்க முடியாத பிரச்சினை என்று ஒன்று இல்லவே இல்லை.
நிதானமாக அமைதியாக உட்கார்ந்து நாம் ஆராய்ந்தால் கட்டாயமாக ஜோதிட ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் நமக்கு நிறைய பதில்கள் பெறலாம். இந்த வகையில் முருகப் பெருமான் கோவிலில் நாம் திருமணம் செய்யலாமா?
முருகப்பெருமான் கோவிலில் திருமணம் செய்வதற்கு முன் நாம் எந்தெந்த விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று முருகப்பெருமானுடைய அருளை பற்றியும் ஆன்மீகம் தொடர்பான பல்வேறு முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |