வாஸ்து: வீடுகளில் வேம்பு மற்றும் பிரண்டை செடி வளர்க்கலாமா?

By Sakthi Raj Feb 28, 2026 02:00 PM GMT
Report

ஜோதிடத்தில் வாஸ்து என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதாவது வாஸ்து சரியில்லாமல் ஒருவர் அந்த இடத்தில் அமர முடியாது.

அதேபோல் நாம் எந்த தொழில் தொடங்க வேண்டும் அல்லது புதிதாக ஒரு வீட்டிற்கு குடியேற வேண்டும் என்றாலும் வாஸ்து சரியாக பார்த்து குடியேறுவது என்பது மிகவும் அவசியமாக இருக்கிறது.

அதாவது வாஸ்து சரி இல்லை என்றால் நிச்சயமாக திடீர் திருப்பங்களையும் மாற்றங்களையும் நம் வாழ்க்கையில் கொடுத்து விடும்.

மேஷ ராசிக்கு தொடங்கும் ஏழரை சனி.. வாழ்க்கையில் மாற்றம் உண்டாகுமா?

மேஷ ராசிக்கு தொடங்கும் ஏழரை சனி.. வாழ்க்கையில் மாற்றம் உண்டாகுமா?

வாஸ்து ரீதியாக நம்முடைய வீடுகளில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்ன? அதேபோல் வாஸ்து ரீதியாக நம் வீடுகளில் பிரண்டை மற்றும் வேம்பு செடிகளை வளர்க்கலாமா என்று பல்வேறு முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் சரவண தேவி அவர்கள்.

அதை பற்றி பார்ப்போம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.



+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US