மகர ராசியினர் இந்த ராசிகளிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம்

By Sakthi Raj May 13, 2026 06:14 AM GMT
Report

ஜோதிடத்தில் 12 ராசிகளில் சனிபகவானின் ஆதிக்கத்தை பெற்ற மகர ராசியினர் எப்பொழுதும் நேர்மையாக செயல்பட வேண்டும் என்று நினைப்பவர்கள். அப்படியாக, மகர ராசியினருக்கு எந்த ராசியினர் ஒத்து வராத ராசியினர்?

எந்த ராசியினருடன் இவர்கள் பழகினால் இவர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் என்பதை பற்றி பார்ப்போம். மகர ராசிக்கு ஒத்து வராத ராசியாக மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிகள் இருக்கிறார்கள்.

மகர ராசியினருக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய ராசியாகவும் நண்பர்களாக இருக்க கூடிய ராசியாகவும் இருக்கக்கூடியவர்கள் மீனம், கடகம், விருச்சிக ராசியினர் இருக்கிறார்கள்.

இவர்களுடன் நீங்கள் பழகும் பொழுது உங்களுக்கு ஒரு நல்ல நட்பும் தொடங்க கூட காரியங்களில் வெற்றியும் கிடைக்கிறது.

மேலும், மகர ராசியினர் எந்த ராசியினரை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுத்தால் அவர்களுக்கு நீண்ட நாள் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும் என்றும் இந்த ராசியினருடன் இவர்களுக்கு காதல் வாழ்க்கை கசப்பாக இருக்கும் என்பதை பற்றி பல்வேறு முக்கிய தகவல்களை இந்த காணொளிகள் பார்த்து தெரிந்து கொள்வோம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.



+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US