சித்திரை 2024: விசேஷ நாட்கள் மற்றும் சுபமூகூர்த்த நாட்கள்

By Fathima Apr 14, 2024 12:00 AM GMT
Report

தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதம் நாளை முதல் தொடங்குகிறது.

தற்போது நடைபெறும் சோபகிருது ஆண்டு முடிவடைந்து குரோதி ஆண்டு பிறக்கிறது, சூரிய பகவான் மேஷ ராசிக்குள் நுழைகிறார்.

இந்த பதிவில் சித்திரை மாதத்தின் விசேஷ மற்றும் சுப முகூர்த்த நாட்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

சித்திரை 2024 விசேஷ நாட்கள்

சித்திரை 01 - ஏப்ரல் 14 (ஞாயிறு) - தமிழ் புத்தாண்டு
சித்திரை 04 - ஏப்ரல் 17 (புதன்) - ஸ்ரீராம நவமி
சித்திரை 08 - ஏப்ரல் 21 (ஞாயிறு) - மதுரை மீனாட்சி திருக்கல்யாணம், மகாவீர் ஜெயந்தி சித்திரை 09 - ஏப்ரல் 22 (திங்கள்) - கள்ளழகர் எதிர்சேவை
சித்திரை 10 - ஏப்ரல் 23 (செவ்வாய்) - சித்ரா பவுர்ணமி, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்
சித்திரை 18 - மே 01 - தொழிலாளர் தினம் ( புதன்)
சித்திரை 21 - மே 04 (சனி) - அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
சித்திரை 27 - மே 10 ( வெள்ளி) - அட்சய திரிதியை 

சித்திரை 2024 சுப முகூர்த்த நாட்கள்

சித்திரை 02 - ஏப்ரல் 15 (திங்கள்) - வளர்பிறை முகூர்த்தம்
சித்திரை 08 - ஏப்ரல் 21 (ஞாயிறு) - வளர்பிறை முகூர்த்தம்
சித்திரை 09 - ஏப்ரல் 22 (திங்கள்) - வளர்பிறை முகூர்த்தம்
சித்திரை 13 - ஏப்ரல் 26 (வெள்ளி) - தேய்பிறை முகூர்த்தம்
சித்திரை 20 - மே 03 (வெள்ளி) - தேய்பிறை முகூர்த்தம்
சித்திரை 22 - மே 05 (ஞாயிறு) - தேய்பிறை முகூர்த்தம்
சித்திரை 23 - மே 06 (திங்கள்) - தேய்பிறை முகூர்த்தம்
சித்திரை 30 - மே 13 (திங்கள்) - வளர்பிறை முகூர்த்தம்

சித்திரை 2024 விரத நாட்கள்

சித்திரை 24 அமாவாசை - மே 07 (செவ்வாய்)
சித்திரை 10 பவுர்ணமி - ஏப்ரல் 23 (செவ்வாய்)
சித்திரை 25 கிருத்திகை - மே 08 (புதன்) 
சித்திரை 18 திருவோணம் - மே 01 (புதன்) 
சித்திரை 06 ஏகாதசி - ஏப்ரல் 19 (வெள்ளி) , சித்திரை 21 மே 04 (சனி) 
சித்திரை 01 சஷ்டி - ஏப்ரல் 14 (ஞாயிறு) , ஏப்ரல் 29 (சித்திரை 16) திங்கள், மே 13 (சித்திரை 30) 
சித்திரை 14 சங்கடஹர சதுர்த்தி - ஏப்ரல் 27 (சனி)
சித்திரை 23 சிவராத்திரி - மே 06 (திங்கள்) 
சித்திரை 08 பிரதோஷம் - ஏப்ரல் 21 (ஞாயிறு), சித்திரை 22 மே 05 (ஞாயிறு) 
சித்திரை 28- சதுர்த்தி - மே 11 (சனி)

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US