நாளைய ராசிபலன் (08-08-2026)

Report

மேஷம்:

திடீர் என்று நீங்கள் வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். குடும்பத்தினர் உங்களை புரிந்து கொள்ளாமல் நடக்கலாம். மதியம் மேல் நற்செய்திகள் வந்து சேரும்.

ரிஷபம்:

இன்று உங்கள் பிடிவாத குணத்தை விட்டு விடுவது நல்லது. உங்களுடைய வாழ்க்கையைப் பற்றி மூன்றாம் நபரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். ஒரு சிலர் பொழுதுபோக்கு விஷயங்களில் அதிக ஆர்வம் செலுத்துவார்கள்.

மிதுனம்:

இன்று நீங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவு எடுப்பதற்கு தள்ளப்படலாம். எதிர்கால வாழ்க்கையை பற்றிய பயம் உண்டாகும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.

குழந்தை பாக்கியம் இல்லை என்ற கவலை வேண்டாம்? மனம் தளராமல் இந்த பரிகாரம் செய்யுங்கள்

குழந்தை பாக்கியம் இல்லை என்ற கவலை வேண்டாம்? மனம் தளராமல் இந்த பரிகாரம் செய்யுங்கள்

கடகம்:

இன்று வியாபாரத்தில் நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்திற்காக திடீர் தொலைதூர பயணம் மேற்கொள்ளலாம். கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும்.

சிம்மம்:

இன்று நீங்கள் பணப்பரிமாற்றத்தின் பொழுது கவனமாக இருக்க வேண்டும். அரசு வழியே உங்களுக்கு நல்ல ஆதரவு உண்டு. ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள்.

கன்னி:

எதிர்கால வாழ்க்கையை பற்றிய பயம் வரலாம். வாழ்க்கை துணை உங்களை புரிந்து கொண்டு நடந்து கொள்வார். நண்பர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.

துலாம்:

உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். வெளிவட்டாரங்களில் உங்களுடைய பெயர் உயரும். வருமான உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.

விருச்சிகம்:

சொந்தங்கள் மத்தியில் நீங்கள் தலை நிமிர்ந்து வாழக்கூடிய நாள். இன்று முக்கியமான வழிபாடுகளின் கலந்து கொள்வீர்கள். வாழ்க்கைத் துணை உங்களைப் புரிந்து நடந்து கொள்வார்.

சோதனைகளை சாதனைகளாக மாற்றக்கூடிய ராசிகள் யார் தெரியுமா?

சோதனைகளை சாதனைகளாக மாற்றக்கூடிய ராசிகள் யார் தெரியுமா?

தனுசு:

பிள்ளைகளுக்காக இன்று நீங்கள் ஒரு சில விஷயங்களை விட்டுக் கொடுக்க நேரலாம். ஒரு சிலருக்கு பொன் பொருள் வாங்கும் ஆசைகள் வரலாம். சொந்தங்களிடம் கவனமாக பேசுவது அவசியம்.

மகரம்:

இன்று நண்பர்களை பற்றிய புரிதல் உண்டாகும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். வேலையில் முழு கவனம் செலுத்துவீர்கள்.

கும்பம்:

வாழ்க்கையில் ஒரு சில பிரச்சனைகள் வந்து செல்லும். தந்தையிடம் இருந்து கருத்து வேறுபாடுகள் விலகும். சொத்துக்கள் வாங்கும் யோசனை உண்டாகும்.

மீனம்:

வம்பு வழக்குகளில் இன்று சிக்கிக் கொள்ளாதீர்கள். வழக்கு விஷயங்களில் நீங்கள் சற்று நிதானமாக செயல்படுவது அவசியம். குழந்தைகளுடன் அன்பான நேரம் செலவிடுவீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US