நாளைய ராசிபலன் (11-08-2026)

Report

மேஷம்:

இன்று உங்கள் வீடுகளில் முக்கியமான நபர்களின் வருகையால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பொழுதுபோக்கு விஷயங்களில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள். வேலைப்பளு அதிகரிக்கும்.

ரிஷபம்:

நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். வெளியூர் பயணம் உங்களுக்கு சாதகமாக அமையும். உடன் பிறந்தவர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள் .வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

மிதுனம்:

மாணவர்கள் படிப்பில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய நாள். சினிமா துறையில் இருப்பவர்களுக்கு இன்று எதிர்பாராத வாய்ப்புகள் தேடி வரும். கடன் வாங்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.

வாஸ்து: வீடுகளில் குளவி கட்டினால் இதை மட்டும் செய்து விடாதீர்கள்

வாஸ்து: வீடுகளில் குளவி கட்டினால் இதை மட்டும் செய்து விடாதீர்கள்

கடகம்:

வியாபாரத்தில் உணர்ச்சிவசப்பட்டு எந்த ஒரு முடிவுகளையும் எடுக்காதீர்கள். தங்கம் மற்றும் ஆபரண சேர்க்கைகள் உங்களுக்கு உண்டாகும். முக்கியமான நபர்களை சந்திப்பீர்கள்.

சிம்மம்:

தொழில் ரீதியாக திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தாய் உடல் நிலையில் நீங்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். வண்டி வாகனங்களில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

கன்னி:

இன்று நீங்கள் உங்களுடைய குடும்பத்தினரிடம் கவனமாக பேச வேண்டும். வெளிநாடு தொடர்பான விஷயங்களில் சில தடைகளை சந்திக்கலாம். அரசாங்கம் தொடர்பாக முக்கிய தகவல் வந்து சேரும்.

துலாம்:

காதல் வாழ்க்கையில் இருந்து வந்த கசப்புகள் விலகும். உடன் பிறந்தவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். தொழில் ரீதியாக வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.

விருச்சிகம்:

இன்று வழக்கு விஷயங்களில் நீங்கள் கவனமாக செயல்பட வேண்டும். வாழ்க்கை துணை உடன் ஏற்பட்ட கருத்து மோதல்கள் விலகும். மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள்.

உங்கள் பூஜை அறையில் பல்லி இருந்தால் கட்டாயம் இது நடக்குமாம்? என்ன தெரியுமா

உங்கள் பூஜை அறையில் பல்லி இருந்தால் கட்டாயம் இது நடக்குமாம்? என்ன தெரியுமா

தனுசு:

இன்று உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தினர் உங்களுடைய தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வார்கள். முன்னேற்றமான நாள்.

மகரம்:

உங்களுடைய பிடிவாத குணத்தால் ஒரு முக்கியமான விஷயத்தை சாதித்து கொள்வீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும்.

கும்பம்:

மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு இன்று முக்கியமான நாளாக அமைய போகிறது. அரசாங்கம் தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டு.

மீனம்:

எந்த ஒரு காரியத்தையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது அவசியம். குழந்தைகள் நலனில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். தன்னம்பிக்கை உயரும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US