நாளைய ராசி பலன் (10-05-2026)
மேஷம்:
பூர்விக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். கணவன் மனைவி இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வந்து சொல்லலாம். குழந்தைகள் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
ரிஷபம்:
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான சூழல் ஏற்படும். உங்களுடைய உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.
மிதுனம்:
இன்று வேலையில் உங்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகளை பெறுவீர்கள். பழைய கடன்கள் முடிவுக்கு வரும்.
கடகம்:
இன்று மனதில் நேர்மறையான சிந்தனை அதிகரிக்கும். உடல் ரீதியாக சோர்வும் சுறுசுறுப்பு குறைந்து காணப்படுவீர்கள். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது.
சிம்மம்:
கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். சில அனுபவங்கள் வழியாக வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து மனம் விட்டு பேசுவீர்கள்.
கன்னி:
வெளிவட்டாரத்தில் உங்களுடைய செல்வாக்கு உயரும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். ஆராய்ச்சி ணிகளில் உங்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். வேலையில் தடை நீங்கும்.
துலாம்:
பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். திடீர் பயணங்களால் நீங்கள் உற்சாகம் அடைவீர்கள். மகிழ்ச்சியான செய்திகள் உங்களை வந்து சேரும்.
விருச்சிகம்:
கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் அதிகம் செலுத்த வேண்டும். கடந்த கால நினைவுகளால் குழப்பம் வரலாம்.
தனுசு:
புதிய நம்பிக்கையுடன் எந்த விஷயங்களையும் சரியாக செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வீட்டிற்கு வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
மகரம்:
இன்று வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பால் நிறைய லாபம் பெறுவீர்கள். மனதில் நினைத்த காரியங்களை நிறைவேற்றுவீர்கள். ஆன்மீக பணிகளில் ஆர்வம் உண்டாகும்.
கும்பம்:
மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். தேவையில்லாத அலைச்சலால் உடல் சோர்வை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.
மீனம்:
இன்று நெருக்கமானவர்களை பற்றிய நல்ல புரிதல் உண்டாகும். வெளியிடங்களுக்கு சென்று உணவுகள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். விலை உயர்ந்த பொருட்கள் மீது கவனமாக இருக்க வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |