நாளைய ராசிபலன் (11-11-2026) 12 ராசிகளுக்கும் கிரக மாற்றங்கள் எப்படி உள்ளது?
மேஷம்:
தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். அரசு வழியே பொறுமை கடைபிடிக்க வேண்டும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப உங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்துங்கள்.
அஸ்வினி:
சிந்தித்து செயல்படுவது அவசியம்.
பரணி:
பொறுமை கடைபிடிக்க வேண்டும்,
கிருத்திகை:
தாமதம் உண்டாகலாம்.
ரிஷபம்:
கணவன் மனைவி இடையே கசப்புகள் விலகும். உறவுகள் மத்தியில் சில மாற்றங்களை சந்திப்பீர்கள். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். போட்டிகள் விலகும்.
கிருத்திகை:
மனவருத்தம் நீங்கும்.
ரோகிணி:
மகிழ்ச்சியான நாள்.
மிருகசீரிஷம்:
போட்டிகள் விலகும்
மிதுனம்:
எதையும் சமாளிக்க கூடிய பக்குவம் பிறக்கும். சமுதாயத்தில் மதிப்பு அதிகரிக்கும். வேலையில் உங்களுக்கான முன்னுரிமை கிடைக்கும். மனதளவில் இருந்த சோர்வு விலகி புத்துணர்ச்சி கிடைக்கும்.
மிருகசீரிஷம்:
மனப்பக்குவம் கிடைக்கும்.
திருவாதிரை:
சமுதாய மதிப்பு உயரும்.
புனர்பூசம்:
மனச்சோர்வு விலகும்.
கடகம்:
இன்று கால்நடை மீதான ஆர்வம் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில புரிதல் உண்டாகும். நினைத்த காரியங்கள் சாதகமாக அமையும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நெருக்கமானவர்களை சந்திப்பீர்கள்.
புனர்பூசம்:
புரிதல் உண்டாகும்.
பூசம்:
மாற்றங்களை சந்திப்பீர்கள்.
ஆயில்யம்:
சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
சிம்மம்:
உறவினர்களுடைய முழு ஆதரவையும் பெறுவீர்கள். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் இருக்கும். நெருக்கடியான பிரச்சினைகள் விலகும்.
மகம்:
ஆதரவு கிடைக்கும்.
பூரம்:
குழப்பமான நாள்.
உத்திரம்:
பிரச்சனைகள் விலகும்.
கன்னி:
ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனையை விலகும். ஆன்மீக பணிகளில் உங்களுடைய விருப்பங்கள் நிறைவேறும். கடினமான சூழ்நிலையும் மனப்பக்குவத்தால் சமாளிப்பீர்கள். கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து பேசுவது அவசியம்.
உத்திரம்:
இன்னல்கள் மறையும்.
அஸ்தம்:
மாற்றங்களை சந்திப்பீர்கள்.
சித்திரை:
மனத் தெளிவு கிடைக்கும்.
துலாம்:
நண்பர்களை அனுசரித்து செல்வது அவசியம். உடன் இருப்பவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். பொன் பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். சிலருக்கு ஞாபக மறதி பிரச்சனை ஓரளவு விலகும். உதவிகள் கிடைக்கும்.
சித்திரை:
அனுசரித்து செல்லவும்.
சுவாதி:
வரவு உண்டாகும்.
விசாகம்:
பிரச்சனைகள் விலகும்.
விருச்சிகம்:
அலுவலகத்தில் எதிர்பாராத சில மாற்றங்களை சந்திப்பீர்கள். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகலாம். வியாபார ரீதியாக திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை வரலாம்.
விசாகம்:
மாற்றம் ஏற்படும்.
அனுஷம்:
நினைத்த உதவிகள் கிடைக்கும்.
கேட்டை:
பயணங்கள் அதிகரிக்கும்.
தனுசு:
ஆடம்பர விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். இனம் புரியாத சிந்தனையால் மனம் குழப்பம் அடையலாம். வியாபாரங்களில் திடீர் விரயங்களை சந்திப்பீர்கள். வேலையில் விவேகத்துடன் செயல்பட வேண்டும்.
மூலம்:
ஆர்வம் உண்டாகும்.
பூராடம்:
குழப்பமான நாள்.
உத்திராடம்:
விவேகத்துடன் செயல்பட வேண்டும்.
மகரம்:
வியாபார பணிகளில் இருந்து வந்த மறைமுக போட்டிகள் விலகும். பொழுதுபோக்கு விஷயங்களில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள். பூர்வீக சொத்துக்கள் வழியாக லாபகரமான நிலை உண்டாகும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
உத்திராடம்:
வெற்றிகரமான நாள்.
திருவோணம்:
எண்ணங்கள் நிறைவேறும்.
அவிட்டம்:
நினைத்த வாய்ப்புகள் தேடி வரும்.
கும்பம்:
பயணங்கள் வழியாக அனுகூலத்தை சந்திப்பீர்கள். தொழில் ரீதியாக வருமானம் உயரும். புதுவிதமான பொருட்களை வாங்கிவீர்கள். ஒரு சிலர் படிப்பு விஷயங்களில் சில மாற்றங்களை சந்திக்கலாம். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.
அவிட்டம்:
அனுகூலமான நாள்.
சதயம்:
உதவிகள் சாதகமாகும்.
பூரட்டாதி:
மாற்றங்களை சந்திப்பீர்கள்.
மீனம்:
மனதளவில் புதிய பாதை பிறக்கும். பெற்றோர்களின் ஆதரவு பெறுவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்களை சந்திப்பீர்கள். முயற்சிகளில் இருந்து தடை விலகும்.
பூரட்டாதி:
ஒத்துழைப்பான நாள்.
உத்திரட்டாதி:
பிரச்சனைகள் விலகும்.
ரேவதி:
ஆதரவான நாள்.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |