இன்றைய ராசிபலன் (17-11-2026) இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறதாம்
மேஷம்:
மனதளவில் இருந்த கவலைகள் விலகும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். வேலையில் மனநிறைவான சூழ்நிலை காணப்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
அஸ்வினி:
கவலை விலகும்.
பரணி:
மன நிறைவான நாள்.
கிருத்திகை:
முன்னேற்றம் உண்டாகும்.
ரிஷபம்:
சமூகம் தொடர்பான புதிய கண்ணோட்டம் பிறக்கும். தவறிய சில ஆவணங்களை மீண்டும் பெறுவீர்கள். வேலையாட்களை அனுசரித்து செல்வது அவசியம். புதிய அனுபவம் கிடைக்கும்.
கிருத்திகை:
ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரோகிணி:
அனுசரித்து செல்ல வேண்டும்.
மிருகசீரிஷம்:
அனுபவம் மேம்படும்.
மிதுனம்:
மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். சுப காரியம் தொடர்பான பேச்சு வார்த்தைகளில் உங்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வீடு மனை தொடர்பான கடன் சார்ந்த உதவிகளை பெறுவீர்கள்.
மிருகசீரிஷம்:
புதுமையான நாள்.
திருவாதிரை:
சரியான புரிதல் கிடைக்கும்.
பூனர்புசம்:
உதவிகள் பெறுவீர்கள்.
கடகம்:
விளையாட்டாக பேசும் வார்த்தைகளில் சில சிக்கல்கள் வரலாம். கவனம் வேண்டும். எதிலும் பதட்டம் இன்றி செயல்படுவது அவசியம். தேவை இல்லாத அவப்பெயர் வரலாம் என்பதால் கவனம் வேண்டும்.
புனர்பூசம்:
பேச்சுகளில் நிதானம் வேண்டும்.
பூசம்:
பதற்றம் இன்றி செயல்பட வேண்டும்.
ஆயில்யம்:
மன குழப்பம் விலகும்.

சிம்மம்:
எதிலும் உற்சாகத்தோடு செயல்பட வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள்.
மகம்:
உற்சாகமான நாள்.
பூரம்:
புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும்.
உத்திரம்:
மனதில் நம்பிக்கை பிறக்கும்.
கன்னி:
உங்களுடைய வரவுகளில் இருந்து வந்த கஷ்டங்கள் மறையும். நெருக்கமானவர்களிடமிருந்து மனக்கசப்புகள் விலகும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
உத்திரம்:
வேலைப்பளு நீங்கும்.
அஸ்தம்:
புதிய மாற்றம் பிறக்கும்.
சித்திரை:
வாய்ப்புகள் தேடி வரும்.
துலாம்:
பிள்ளைகள் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் தேடி வரும். புது விதமான சிந்தனைகளால் மனதில் மாற்றம் உண்டாகும். சாதுரியமான செயல்பாடுகளால் பாராட்டுகளை பெறுவீர்கள்.
சித்திரை:
உதவிகள் தேடி வரும்.
சுவாதி:
புதிய மாற்றம் பிறக்கும்.
விசாகம்:
மன வேறுபாடுகள் நீங்கும்.
விருச்சிகம்:
பெரியவர்களின் ஆலோசனையை பெறுவீர்கள். முயற்சிக்கு ஏற்ப பலன்களை பெறுவீர்கள். சேமிப்பு விஷயங்களில் மிகுந்த கவனம் வேண்டும். சக ஊழியர்களின் முழு ஒத்துழைப்பை பெறுவீர்கள்.
விசாகம்:
உங்களுக்கு சாதகமாகும்.
அனுஷம்:
தாமதம் விலகும்.
கேட்டை:
ஒத்துழைப்பான நாள்.

தனுசு:
அரசு காரியங்களில் இருந்து வந்த தாமதங்கள் நீங்கும். வெளி வட்டாரங்களில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். புதிய நபர்களுடைய அறிமுகத்தை பெறுவீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள்.
மூலம்:
தாமதங்கள் விலகும்.
பூராடம்:
ஆர்வம் உண்டாகும்.
உத்திராடம்:
முயற்சிகளில் அவசரம் வேண்டாம்.
மகரம்:
எதிர்பாராத சில நபர்களுடைய சந்திப்பை பெறுவீர்கள். பேச்சு அனுபவம் வெளிப்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.
உத்திராடம்:
அனுபவம் வெளிப்படும்.
திருவோணம்:
மனதழிவு கிடைக்கும்.
அவிட்டம்:
மகிழ்ச்சியான நாள்.
கும்பம்:
உயர்கல்வியில் மிகுந்த கவனம் வேண்டும். எதிர்பாராத புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே சிறிது தூரம். வேலையில் எதிர்ப்புகள் மறையும்.
அவிட்டம்:
மிகுந்த கவனம் வேண்டும்.
சதயம்:
அனுசரித்து செல்ல வேண்டும்,
பூரட்டாதி:
சாதகமான நாள்.
மீனம்:
புதுவிதமான சிந்தனை பிறக்கும். துணையுடன் பயணம் மேற்கொள்ளலாம். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உடல்நிலையில் சோர்வு உண்டாகும். மனதில் மந்த நிலை உண்டாகும்.
பூராடம்:
புதுமையான நாள்.
உத்திரட்டாதி:
விவேகத்துடன் செயல்படுவீர்கள்.
ரேவதி:
மந்தமான நாள்.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |