நாளைய ராசிபலன் (03-10-2026)

Report

மேஷம்:

நீங்கள் நெருக்கமான நபருடன் தேவையில்லாத கருத்து வேறுபாடுகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். நண்பர்களுடன் வியாபாரம் தொடர்பான விஷயங்களை ஆலோசனை செய்வீர்கள்.

ரிஷபம்:

உடல் ரீதியான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மிதுனம்:

கடந்த கால தவறுகளை நினைத்து மனம் வருந்துவீர்கள். தாய்மாமன் வழியே உங்களுக்கு நல்ல ஆறுதல் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் தேவையில்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள்.

கடகம்:

குழந்தைகள் வாழ்க்கையில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். வியாபாரம் விரிவு படுத்துவதை பற்றிய முயற்சி பெரிய அளவில் வெற்றியை கொடுக்கும்.

சிம்மம்:

இன்று கலை துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களுக்கான நேரத்தை செலவிடுவீர்கள். வாழ்க்கையில் உண்மை நிலையை புரிந்து கொள்வீர்கள்.

2026: அக்டோபர் நடக்கும் சுக்ரன் பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கூடி வரப் போகிறதாம்

2026: அக்டோபர் நடக்கும் சுக்ரன் பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கூடி வரப் போகிறதாம்

கன்னி:

வீண்பிடிவாதம் மற்றும் கோபத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. தாய் வழி உறவுகளால் சந்தித்த பிரச்சனைகள் விலகும். மதியம் மேல் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

துலாம்:

இன்று நீங்கள் வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசுவீர்கள். எதிரியாக இருந்தவர்கள் நண்பர்களாக கூடிய வாய்ப்புகள் உருவாகும். வேலையில் அங்கீகாரம் கிடைக்கும்.

விருச்சிகம்:

நீங்கள் எதிர்பாராத நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. போட்டி பொறாமைகளை குறைத்துக் கொள்ளலாம். ஒருவரிடம் பேசும் பொழுது கவனமாக வார்த்தைகள் விட வேண்டும்.

தனுசு:

பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பிள்ளைகளுடைய வாழ்க்கையில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். குலதெய்வ வழிபாடுகளில் பங்கு கொள்வதற்கு கலந்து கொள்வீர்கள்.

12 ராசிகளும் எந்த விஷயங்களில் அதிகமாக ஏமாந்து போவார்கள் தெரியுமா ?

12 ராசிகளும் எந்த விஷயங்களில் அதிகமாக ஏமாந்து போவார்கள் தெரியுமா ?

மகரம்:

இன்று யார் நண்பர்கள் எதிரிகள் என்று கண்டு கொள்வீர்கள். செய்த தவறை நினைத்து வருந்துவீர்கள். ஒரு சிலருக்கு திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம்.

கும்பம்:

வருமானம் உயர்த்துவதை பற்றிய கவலை விலகும். ஆடம்பர செலவுகளை செய்வீர்கள். சுற்றுலா பயணம் சென்று மகிழ்ச்சியான நேரம் செலவு செய்வீர்கள்.

மீனம்:

இன்று கடன் சுமை அதிகரிக்கலாம். இருந்தாலும் நினைத்த இடத்தில் இருந்து பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக சிக்கிக்கொண்டிருந்த ஒரு பிரச்சனையில் இருந்து விடுபட போகிறீர்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US