12 ராசிகளும் எந்த விஷயங்களில் அதிகமாக ஏமாந்து போவார்கள் தெரியுமா ?

By Sakthi Raj Oct 02, 2026 09:14 AM GMT
Report

மனிதராக பிறந்த எல்லோரும் நல்ல ஞானமும் தெளிவும் இருந்தாலும் சில நேரங்களில் ஏதோ ஒரு இடத்தில் ஏமாறும் நபராக இருக்கிறோம். அந்த வகையில், 12 ராசியினர் எந்த மாதிரியான ஏமாற்றத்தை சிந்திப்பார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

துலாம்:

இவர்கள் எல்லோரையும் நல்லவர்கள் என்று பலமுறை நம்பி ஏமாந்து போவது உண்டு. ஆனால், துணையிடம் இவர்கள் ஏமாந்து போவதில்லை.

மிதுனம்:

ஒருவர் அன்பாக பேசிவிட்டால் அவர்களிடம் இவர்கள் ஏமாந்து விடுவார்கள்.

ரிஷப ராசியினர் தொழிலில் கவனமாக இருக்க வேண்டிய அந்த ஒரு விஷயம் என்ன?

ரிஷப ராசியினர் தொழிலில் கவனமாக இருக்க வேண்டிய அந்த ஒரு விஷயம் என்ன?

விருச்சிகம்:

எல்லா இடங்களிலும் தெளிவாக இருந்தாலும் ஒரு சின்ன விஷயத்தில் இவர்கள் ஏமாற்றம் அடைவதுண்டு.

12 ராசிகளும் எந்த விஷயங்களில் அதிகமாக ஏமாந்து போவார்கள் தெரியுமா ? | How 12 Zodiac Gets Cheated In Life

மேஷம்:

இவர்கள் எல்லோருக்கும் விட்டுக் கொடுத்து ஏமாற்றம் அடைவது உண்டு.

மகரம்:

உறவுகளால் நம்பி அதிக ஏமாற்றம் அடைவார்கள்.

ரிஷபம்:

இவர்கள் எடுக்கக்கூடிய முடிவுகளால் இவர்கள் பல நேரங்களில் ஏமாற்றம் அடைகிறார்கள்.

கன்னி:

மிகுந்த விசுவாசத்தோடு இருக்கும் பொழுது இவர்கள் ஏமாற்றம் அடைகிறார்கள்.

வாழ்க்கையில் இவர்களிடம் ஒருபொழுதும் சாபம் பெற்று விடாதீர்கள் ஆபத்தாகிவிடும்

வாழ்க்கையில் இவர்களிடம் ஒருபொழுதும் சாபம் பெற்று விடாதீர்கள் ஆபத்தாகிவிடும்

கும்பம்:

இவர்கள் ஒருவரிடத்தில் அதிகமாக பாசம் செலுத்தி அந்த இடத்தில் ஏமாந்து போகிறார்கள்.

மீனம்:

பலமுறை உறவுகளை அதிகமாக நம்பி ஏமாற்றம் அடைகிறார்கள்.

தனுசு:

இவர்கள் தான் ஏமாற்றி விட்டோம் என்று தெரிந்த பிறகுதான் அதை உணரவே செய்கிறார்கள்.

சிம்மம்:

பெருமைக்காக நிறைய விஷயங்களை செய்தே இவர்கள் வாழ்க்கையில் ஏமாற்றம் அடைந்து உண்டு.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US