நாளைய ராசி பலன் (11-10-2026)

Report

 மேஷம்:

இன்று உங்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் யாவும் விலகும். புதிய வேலை தொடர்பான முயற்சிகள் கைகூடிவரும். போட்டிகளில் பங்கு பெறுவீர்கள்.

ரிஷபம்:

இன்று முக்கிய நபர்களுடைய சந்திப்புகளை பெறுவீர்கள். வெளியூர் பயணங்களால் நல்ல ஆதாயம் உண்டாகும். நண்பர்களால் நல்ல அனுகூலம் கிடைக்கும்.

மிதுனம்:

இன்று வீடு மாற்றும் தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டு. புதிய வாகனம் வாங்குவதை பற்றி சிந்தனை பிறக்கும். உடன் பிறந்தவர்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்சனை விலகும்.

சிம்மம்:

பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். வெளியூர் பயணம் சாதகமாக அமையும்.

கன்னி:

பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் விலகும். புதிய நபர்களுடைய அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய எண்ணம் உயரும். பிற மொழி பேசும் நபர்களின் அறிமுகம் பெறுவீர்கள்.

துலாம்:

எந்த செயலிலும் பொறுமையுடன் இருப்பது அவசியம். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அலுவலகம் ரகசியங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்:

உங்களுடைய மனம் விரும்பிய செயல்களை செய்து மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகள் அனுசரித்து செல்வது அவசியம். எதையும் சமாளிக்க கூடிய பக்குவம் கிடைக்கும். மன குழப்பம் விலகும்.

தனுசு:

உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். சிக்கனமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வியாபாரத்தில் சில நுட்பங்களை தெரிந்து கொள்வீர்கள்.

மகரம்:

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். தந்தையிடம் எதிர்பார்த்து உதவி வந்து சேரும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பயணம் சார்ந்த விஷயங்கள் நிறைவேறும்.

கும்பம்:

எடுத்த காரியங்களை எளிதில் முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் பிறக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி வந்த சேரும். பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

மீனம்:

குடும்பத்தில் தேவையில்லாத விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் வழியே சில வேறுபாடுகள் வரலாம். கவனத்துடன் செயல்பட வேண்டும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US