நாளைய ராசிபலன் (12-10-2026)

Report

மேஷம்:

உங்களுடைய கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். புதிய நண்பர்களுடைய அறிமுகத்தை பெறுவீர்கள். நீண்ட காலமாக இழுபறியாக இருந்த வேலை முடியும்.

ரிஷபம்:

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புகழ் மிக்கவர்களுடைய ஆதரவை பெறுவீர்கள். புதிய வேலை தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மிதுனம்:

வியாபாரம் தொடர்பாக சில நுணுக்கமான விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள். உயர்கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும். புதிய வீடு மனை வாங்குவதை பற்றி யோசிப்பீர்கள்.

Live :குலசை முத்தாரம்மன் தசரா திருவிழா.. முதல் நாள் நிகழ்ச்சிகள் - 2026

Live :குலசை முத்தாரம்மன் தசரா திருவிழா.. முதல் நாள் நிகழ்ச்சிகள் - 2026

கடகம்:

பேச்சில் பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம். தாய் வழி உறவுகள் வழியே நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைக்கு முடிவு பிறக்கும்.

சிம்மம்:

செயல்பாடுகளில் இருந்து வந்த சோர்வு விலகும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குழந்தைகள் தொடர்பான சுபகாரிய நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக இருக்கும். சுறுசுறுப்பான நாள்.

கன்னி:

புதிய நபர்களுடைய நட்புகளை பெறுவீர்கள். சில எதிர்பார்ப்புகளை தவிர்ப்பது நல்லது. வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். எதிர்பாராத அதிர்ஷ்டம் தேடி வரும்.

துலாம்:

குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனை உயரும். எதிர்காலம் சார்ந்த முடிவுகளில் விவேகம் உண்டாகும். ஒன்றுக்கும் மேற்பட்ட வேலையை சரியாக செய்து முடிப்பீர்கள். விட்டுக் கொடுத்து செல்வது அவசியம்.

2026: நவராத்திரி முதல் நாள் செய்ய வேண்டிய பூஜை மற்றும் வழிபாட்டு முறை விபரங்கள்

2026: நவராத்திரி முதல் நாள் செய்ய வேண்டிய பூஜை மற்றும் வழிபாட்டு முறை விபரங்கள்

விருச்சிகம்:

உடன் இருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். விதவிதமான சிந்தனைகள் தோன்றும். செயல்பாடுகளின் உங்களுடைய முழு அனுபவம் வெளிப்படும். முன்னேற்றமான நாள்.

தனுசு:

மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றமான வாய்ப்புகள் இருக்கிறது. எதிர்பாராத செலவுகள் வழியே சேமிப்புகளை சந்திப்பீர்கள். மனதில் இருக்கக்கூடிய கவலைகள் விலகும். நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

மகரம்:

குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். திடீர் பயணத்தால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு சார்ந்த உதவிகள் உங்களுக்கு தேடி வரும்.

கும்பம்:

தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்வது அவசியம். அதிர்ஷ்டமான சில வாய்ப்புகள் தேடி வரும்.

மீனம்:

எதிர்பாராத அலைச்சல்களால் மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். கணிதம் தொடர்பான துறைகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். நெருக்கடியான சூழ்நிலைகளையும் எளிதாக சமாளிப்பீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US