நாளைய ராசிபலன் (17-10-2026)

Report

 மேஷம்:

இன்று நண்பர்களை பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்கால வியாபாரத்திற்காக ஒரு முக்கியமான நபரை சந்திப்பீர்கள். மனதில் தெளிவு பிறக்கும்.

ரிஷபம்:

இன்று உடன்பிறந்தவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். குடும்பத்தில் ஒரு சில கசப்புகள் வந்து செல்லும். மதியம் மேல் நற்செய்தி வந்து சேரும்.

மிதுனம்:

இன்று நீங்கள் உங்களுடைய தவறுகளை எண்ணி வருந்துவீர்கள். யாரிடம் எப்படி பழக வேண்டும் என்பதை பற்றி புரிந்து கொள்வீர்கள். தொலைந்த பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

உங்களுடைய நிலத்தில் வீடு கட்ட முடியாமல் தடைபடுகிறதா? எளிய பரிகாரம் இதோ..

உங்களுடைய நிலத்தில் வீடு கட்ட முடியாமல் தடைபடுகிறதா? எளிய பரிகாரம் இதோ..

கடகம்:

வெளிவட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்கு உயரும். திடீர் நண்பர்களுடைய சந்திப்பு மகிழ்ச்சியை உண்டாக்கும். தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

சிம்மம்:

இன்று அரசியல் தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு இருந்து வந்த வேறுபாடுகள் விலகும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவீர்கள்.

கன்னி:

வாழ்க்கை துணையுடன் தேவையில்லாத கசப்புகளை தவிர்ப்பதற்கு கடந்த கால விஷயங்களை பேசாதீர்கள். குடும்பத்தை அனுசரித்து செல்வது அவசியம்.

துலாம்:

இன்று உங்களுக்கு ஒரு முக்கியமான நபருடைய சந்திப்பு கிடைக்கும். வெளி நபர்கள் உடைய பழக்க வழக்கங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

ஜோதிடம்: இந்த கிரக அமைப்பு உள்ளவருக்கு சிவப்பு நிறம் ஆகவே ஆகாதாம்

ஜோதிடம்: இந்த கிரக அமைப்பு உள்ளவருக்கு சிவப்பு நிறம் ஆகவே ஆகாதாம்

விருச்சிகம்:

நீங்கள் எதிர்பாராத செய்தி வந்து சேரலாம். தேவையில்லாத போட்டி பொறாமைகளை குறைத்துக் கொள்ளுங்கள். இறை வழிபாடு முன்னேற்றத்தை கொடுக்கும்.

தனுசு:

வம்பு வழக்குகளில் சிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். குடும்ப உறவினர்களை அனுசரித்து செல்வது அவசியம். சொந்தங்கள் மத்தியில் நற்பெயர் உண்டாகும்.

மகரம்:

வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். செய்த தவறை நினைத்து வருந்துவீர்கள். எதிர்பாராத நபருடைய சந்திப்பால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

கும்பம்:

எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்பட வேண்டும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் இருந்து வந்த மனக்குழப்பம் விலகும். வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.

மீனம்:

சொந்தங்களால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். நிலம் தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும் சொத்து பிரச்சனை விலகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US