இன்றைய ராசி பலன் (20-10-2026)

Report

மேஷம்:

வரவுகளால் உங்களுக்கு மகிழ்ச்சியும் சேமிப்பும் உண்டாகும். குடும்ப உறுப்பினர் தேவையான விஷயங்களை பூர்த்தி செய்வீர்கள். மனதில் இருந்த கவலையும் குழப்பமும் விலகும்.

ரிஷபம்:

மனதளவில் புதிய மாற்றம் உண்டாகும். எதையும் பார்த்துக் கொள்ளலாம் என்று நம்பிக்கை பிறக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மிதுனம்:

நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வீர்கள். வேலையில் இருந்த சங்கடங்கள் விலகும். உடலில் ஒருவிதமான சோர்வு விலகும். ஆன்மீக விஷயங்களில் கலந்துக் கொள்வீர்கள்.

வீடுகளில் முக்கியமான நாட்களில் இந்த பொருட்கள் உடைகிறதா? கவனிக்கத் தவறாதீர்கள்?

வீடுகளில் முக்கியமான நாட்களில் இந்த பொருட்கள் உடைகிறதா? கவனிக்கத் தவறாதீர்கள்?

கடகம்:

தொழிலில் ரீதியாக அலைச்சல் உண்டாகும். வேலை செய்யும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். நீண்ட நேரம் கண்விழித்து இருப்பதை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்:

கடினமான வேலையை சரியாக செய்து முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு முழு ஆதரவு கொடுப்பார்.போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்யும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி:

குடும்பத்தில் இருந்த பிரச்சனை விலகும். எதிர்பாராத காரியங்கள் தாமதம் இன்றி நடக்கும். வாகன தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த தொந்தரவுகள் விலகும்.

துலாம்:

புத்திசாலித்தனத்தால் செயல்பட்டு நிதானத்தை முடிப்பீர்கள். அரசு வழி செயல்களில் மட்டும் சற்று பொறுமையாக இருக்க வேண்டும். உங்களுக்கு தேவையான விஷயங்களை பூர்த்தி செய்வீர்கள்.

விருச்சிகம்:

உறவினர்களுடன் தேவை இல்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள். உங்களுடைய கருத்துக்களுக்கு குடும்பம் முக்கியத்துவம் கொடுப்பார்கள். நண்பர்கள் சந்திப்பீர்கள்.

வாழ்க்கையில் எல்லா துன்பங்களிலும் காப்பாற்றக்கூடிய ஒரே ஒரு விஷயம் என்ன தெரியுமா?

வாழ்க்கையில் எல்லா துன்பங்களிலும் காப்பாற்றக்கூடிய ஒரே ஒரு விஷயம் என்ன தெரியுமா?

தனுசு:

குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும். உழைப்பிற்கு ஏற்ற பாராட்டுக்கள் கிடைக்கும். எதிர்பாராத சில சந்திப்புகள் நிகழும், வியாபார நுணுக்கங்களை தெரிந்துக் கொள்வீர்கள்.

மகரம்:

தடைபட்ட காரியங்கள் எதிர்பாராத நேரத்தில் முடியும். உடன் இருப்பவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். மனதில் புதிய சித்தனை பிறக்கும். கனவு நிறைவேறும். கலகலப்பான நாள்.

கும்பம்:

சகோதர வழியில் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். எதையும் சிந்தித்து செயல்படுவீர்கள். தொழில் ரீதியாக உங்களுக்கு சாதகமான நாள்.

மீனம்:

தேவை இல்லாத விஷயங்களில் மனம் குழப்பத்தை சந்திக்கும். உறவினர்களை அனுசரித்து செல்வது அவசியம். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US