நாளைய ராசிபலன் (31-10-2026)
மேஷம்:
இன்று உங்களுடைய அணுகு முறையில் மாற்றங்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணம் உங்களுக்கு ஆதாயமாக அமையும். வர்த்தகம் தொடர்பான துறைகளில் நல்ல லாபம் உண்டாகும்.
ரிஷபம்:
நண்பர்களுக்குள் இருந்து வந்த கசப்புகள் விலகும். மனதில் நேர்மறையான சிந்தனைகள் வளரும். அலுவலகத்தில் உங்களுடைய மதிப்பு உயரும்.
மிதுனம்:
இனம் புரியாத சிந்தனைகள் வழியாக சில தடுமாற்றம் சந்திப்பீர்கள். அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத திடீர் வாய்ப்புகள் வழியாக புதுமை பிறக்கும்.
கடகம்:
தொழில் செய்பவர்களுக்கு ஒரு நல்ல மாற்றமான சூழல் உண்டாகும். வெளி வட்டார நட்புகளால் புதிய அனுபவம் உண்டாகும். வெளி உணவுகள் சாப்பிடும் போது கவனம் வேண்டும்.
சிம்மம்:
நீண்ட நாள் ஆசை நிறைவேறும். ஒத்துழைப்பாக உங்களுடைய குடும்பத்தினர் செயல்படுவார்கள். சுப காரிய நிகழ்ச்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களுடைய நிர்வாகத் திறமை வெளிப்படும்.
கன்னி:
வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகளை பெறுவீர்கள். உங்களுடைய வாத திறமையினால் நினைத்ததை சாதிப்பீர்கள். உடன் இருப்பவர்களை பற்றிய நல்ல புரிதல் உண்டாகும்.
துலாம்:
வியாபாரங்களில் விவேகமாக செயல்படுவீர்கள். மனதளவில் இருந்து வந்த வருத்தம் விலகும். வரவுகளுக்கு ஏற்ப செலவுகளை செய்யவது நல்லது. பிரச்சனை முற்றிலும் விலகும்.
விருச்சிகம்:
பேச்சுகளில் கவனம் வேண்டும். உயர்கல்வி தொடர்பான பிரச்சனைகள் விலகும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் பெறுவீர்கள். உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது அவசியம்.
தனுசு:
குடும்பங்களில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். மனதில் புது விதமான இலக்குகள் பிறக்கும்.
மகரம்:
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் உண்டாகும். நெருக்கடியான சில விஷயங்கள் விலகும்.
கும்பம்:
குடும்பத்தினர் உடைய தேவைகளை புரிந்து கொள்வீர்கள். உடன் இருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். புதுவிதமான கனவுகள் பிறக்கும்.
மீனம்:
உயர்கல்வியில் தெளிவு உண்டாகும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றவர்கள். பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். மனதில் புரிதல் உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |