நாளைய ராசிபலன் (30-09-2026)

Report

மேஷம்:

குடும்பத்தில் இருந்து வந்த வேறுபாடுகள் விலகும். எதிர்பாராத மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். புதிய நபர்களின் அறிமுகத்தை பெறுவீர்கள்.

ரிஷபம்:

செயல்பாடுகளில் இருந்து வந்த சோர்வு விலகும். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். சக ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள். புரிதல் உண்டாகும் நாள்.

மிதுனம்:

திடீர் வெளியூர் பயணம் ஒரு நல்ல அனுபவம் கொடுக்கும். தொழில் செய்பவர்களுக்கு ஒரு மாற்றமான சூழ்நிலை அமையும். விமர்சனப் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

2026 அக்டோபர்: தனுசு ராசிக்கு எப்படி இருக்க போகிறது? எதில் கவனம் வேண்டும்

2026 அக்டோபர்: தனுசு ராசிக்கு எப்படி இருக்க போகிறது? எதில் கவனம் வேண்டும்

கடகம்:

வெளியூர் தொடர்பான பணி சிறப்பாக முடியும். சுப செய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். தோற்ற பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும்.

சிம்மம்:

வியாபார பணிகளில் நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சமூகப் பணிகளில் உங்களுக்கு மதிப்பு உயரும். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் உள்ள குழப்பம் விலகும்.

கன்னி:

கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். நீண்ட நாள் தடைப்பட்ட வேலை சரியாகும். புண்ணிய ஸ்தலத்திற்கு சென்று வழிபாடு செய்து வருவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும்.

துலாம்;

சிறு சிறு விமர்சனங்கள் வந்து விலகும். உங்கள் மீதான நம்பிக்கையில் ஒரு மாற்றம் பிறக்கும். இனம் புரியாத சிந்தனையால் ஒரு சோர்வு உண்டாக்கலாம்.

விருச்சிகம்:

மனதளவில் ஒரு புதிய நம்பிக்கை பிறக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீது அதிக ஆர்வம் உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவும் பொழுது கவனம் வேண்டும். மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.

பல்லாயிரம் ஆண்டுகள் தவம்.. ஆனால் கண நேர ஆணவம் எல்லாம் அழித்துவிட்டது

பல்லாயிரம் ஆண்டுகள் தவம்.. ஆனால் கண நேர ஆணவம் எல்லாம் அழித்துவிட்டது

தனுசு:

சுப காரியம் தொடர்பான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை ரீதியாக சந்தித்த நெருக்கடிகள் விலகும். சிக்கலான செயல்களையும் சாதாரணமாக செய்ய முடிப்பீர்கள்.

மகரம்:

மனதில் புதுவிதமான சிந்தனை பிறக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். உயர்கல்வி குறித்த எண்ணம் உருவாகும். வேண்டுதல் நிறைவேறும் நாள்.

கும்பம்:

நினைத்த பணிகளில் தேவை இல்லாத அலைச்சல் உண்டாகலாம். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். விவசாய பணிகளில் இந்த மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

மீனம்:

இன்று எதிர்ப்புகளை மிகவும் சாதுரியமாக கையாள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவை பெறுவீர்கள். புதிய தொழில்நுட்ப கருவிகளின் மீது மிகுந்த கவனம் வேண்டும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US