09 நவம்பர் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கு எப்படி உள்ளது?

Report

மேஷம்:

அஸ்வினி:

இவர்களுக்கு நன்மையான நாளாக அமையும். எதிர்பார்த்த பணம் வரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் சில நெருக்கடிகள் வந்து விலகும்.

பரணி:

நீண்ட நாட்கள் முடிவிற்கு வராத வேலை முடியும். வியாபாரங்களில் ஏற்பட்ட பிரச்சினை நல்ல முடிவை பெறலாம். ஒரு சிலர் முன்னோர் வழிபாடுகள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு.

கார்த்திகை:

தம்பதிகள் இடையே நல்ல புரிதல் ஏற்படலாம். உங்களுடைய செல்வாக்கு உயரும். வியாபாரங்களில் நல்ல லாபங்களை சந்திப்பீர்கள். நினைத்தது நிறைவேற கூடிய நாள்.

ரிஷபம்:

கார்த்திகை:

இன்று நினைத்ததை சாதிக்க கூடிய நாள். வேலை ரீதியாக சந்தித்த தடை விலகும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

ரோகிணி:

வியாபாரங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். தொழில் ரீதியாக ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகும். உங்களுடைய விருப்பங்கள் நிறைவேற கூடிய நாள்.

மிருகசீரிடம்:

நீண்ட நாட்கள் முடிவடையாத காரியம் வெற்றியை பெரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வீட்டுக்கு வருகை தருவார்கள்.

மிதுனம்:

மிருகசீரிடம்:

உங்களுடைய விருப்பங்கள் நிறைவேறக்கூடிய நாள். உறவினர்கள் உங்களிடம் சில உதவிகளை கேட்கலாம். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும்.

திருவாதிரை:

எதிலும் நிதானத்தோடு செயல்படுவீர்கள். பூர்வீக தொடர்பான சொத்து தொடர்பான பேச்சுக்கள் வரலாம். உறவினர்களை அனுசரித்து செல்வது அவசியம்.

புனர்பூசம்:

நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். நீண்ட கால பிரச்சனை முடிவைப் பெரும். பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பீர்கள்.

09 நவம்பர் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கு எப்படி உள்ளது? | Daily 27 Nakshtaras 27 Rasi Palan November 09 2026

கடகம்:

புனர்பூசம்:

உங்களுடைய உழைப்பிற்கு ஏற்ப நல்ல லாபத்தை பெறுவீர்கள். மனத்தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

பூசம்:

எதையும் சரியாக திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். நெருக்கடிகளையும் சமாளித்து சாதிப்பீர்கள். உறவினர்களிடையே சில பிரச்சனைகள் வந்து விலகும்.

ஆயில்யம்:

தாய் வழி உறவுகளால் நல்ல லாபம் உண்டாகும். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய வேலையில் வெற்றி கிடைக்கும். பயணங்கள் சாதகமாக அமையும்.

சிம்மம்:

மகம்:

உங்களுடைய முயற்சிகள் வெற்றி பெறும். எதையும் திட்டமிட்டு செய்வதால் நன்மைகளை பெறுவீர்கள். கைகளுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும்.

பூரம்:

உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய பிரச்சினைகளை சரியாக கையாள்வீர்கள். சகோதரர்களுடைய ஆதரவு பெறுவீர்கள்.

உத்திரம்:

உங்களுடைய செயல்களில் கவனம் செலுத்துவது அவசியம். வியாபார ரீதியாக சில உதவிகளை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சி வெற்றி பெறும்.

தீபாவளி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் எப்படி கொண்டாடப்படுகிறது? சிறப்பான பாரம்பரியங்கள்

தீபாவளி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் எப்படி கொண்டாடப்படுகிறது? சிறப்பான பாரம்பரியங்கள்

கன்னி:

உத்திரம்:

உங்களுடைய விருப்பங்கள் நிறைவேறும். பணவரவில் ஏற்பட்ட தடை விலகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.

அஸ்தம்:

நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். குடும்பத்தினருடைய விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

சித்திரை:

வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கான பணம் கைகளுக்கு வந்து சேரும். குடும்பங்களில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம்:

சித்திரை:

இன்று எதிலும் தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். மன குழப்பங்கள் விலகும்.

சுவாதி:

எதையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் பெறுவீர்கள்.

விசாகம்:

எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய எண்ணம் நிறைவேறும். பணவரவு நினைத்தது போல் கிடைக்கும்.

விருச்சிகம்:

விசாகம்:

உங்களுடைய உழைப்பு அதிகரிக்க கூடிய நாள். எதிலும் நிதானமாக செயல்பட்டு நன்மை பெறுவீர்கள். செலவுகள் அதிகரிக்கலாம்.

அனுஷம்:

இன்று கடன் கொடுப்பதையும் புதிய முயற்சிகள் எடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. முன்னோர்கள் வழிபாடு ஆசிர்வாதத்தை பெற்றுக் கொடுக்கும்.

கேட்டை:

வியாபாரத்தில் தோன்றிய எதிர்ப்புகள் மறையும். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். செல்வாக்கு சமுதாயத்தில் உயரும்.

09 நவம்பர் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கு எப்படி உள்ளது? | Daily 27 Nakshtaras 27 Rasi Palan November 09 2026

தனுசு:

மூலம்:

நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். உங்களுடைய வருமானம் உயர்வதற்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். நீண்ட நாள் சந்திக்க நினைத்த நபரை சந்திப்பீர்கள்.

பூராடம்:

உங்களுடைய முயற்சிகள் வெற்றி பெறும். திட்டமிட்டு செயல்படுவதால் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். முன்னோர்கள் வழிபாடு நன்மையை கொடுக்கும்.

உத்திராடம்:

பெரியவர்களுடைய ஆதரவு கிடைக்கும். தடைப்பட்ட வேலைகளையும் சரியாக செய்து முடிப்பீர்கள். எதிர்கால சிந்தனைகள் சில அச்சத்தை உண்டு செய்யலாம்.

மகரம்:

உத்திராடம்:

வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு தேடி வருவார்கள்.

திருவோணம்:

நீங்கள் நினைத்தது நடக்கக்கூடிய நாள். பொருளாதாரத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும்.

அவிட்டம்:

இழுபறியான வேலைகளும் சரியாக செய்து முடிப்பீர்கள். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். வெளியூர் பயணம் லாபத்தை பெற்றுக் கொடுக்கும்.

தீபாவளி உணர்த்தும் நீதியின் ரகசியம்? கட்டாயம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை

தீபாவளி உணர்த்தும் நீதியின் ரகசியம்? கட்டாயம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை

கும்பம்:

அவிட்டம்:

இன்று தடை விலகி வேலையில் வெற்றி பெறுவீர்கள். பழைய பிரச்சனை ஒன்று நல்ல முடிவைப்பெறும். திட்டமிட்ட வேலை சரியாக நடக்கும்.

சதயம்:

தடைகளை தாண்டி நினைத்ததை சாதிப்பீர்கள். தொழில் ரீதியாக நெருக்கடிகள் விலகும். மனச் சுமை குறையும்.

பூரட்டாதி:

பொருளாதாரத்தில் நல்ல உயர்வு இருக்கும். நடக்கவே நடக்காது என்ற எண்ணிய காரியம் நடக்கும். பொருளாதார மாற்றம் உண்டு.

மீனம்:

பூரட்டாதி:

இன்று எதிலும் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வேலைகளில் நிதானம் அவசியம். புதிய முயற்சிகள் எடுப்பதை தவிர்ப்பது.

உத்திரட்டாதி:

ஒரு சிலருக்கு மன கசப்புகள் வரலாம். சிலரின் செயலின் மீது கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத பிரச்சினைகள் அதிகரிக்கலாம்.

ரேவதி:

இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் தொடர்கிறது என்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது மிகுந்த கவனம் வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். 

Disclaimer:

இன்றைய ராசி பலன் என்பது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ராசிபலன் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.



+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US