நாளைய ராசி பலன் (01-08-2026)
மேஷம்:
இன்று பிறமொழி பேசும் நபர்களின் அறிமுகத்தை பெறுவீர்கள். வேலையில் உங்களுடைய திறமை வெளிப்படும். இன்று புதிதாக விஷயங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் உண்டாகும்.
ரிஷபம்:
பிறருடைய வேலையையும் நீங்கள் சேர்த்து பார்க்கக்கூடிய நிலை உண்டாகலாம். ஆரோக்கிய ரீதியாக மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.
மிதுனம்:
வியாபாரத்தில் சில ஏற்ற இறக்கங்களை சந்திப்பீர்கள். சுபகாரிய தொடர்பான நிகழ்ச்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டு. மனத்தெளிவு பிறக்கும்.
கடகம்:
இன்று விவேகமாக செயல்படுவீர்கள். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் மறைமுக விமர்சனங்களை தகர்த்து முன்னேறி செல்வீர்கள்.
சிம்மம்:
எதிர்காலம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
கன்னி:
நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள. வியாபாரம் தொடர்பாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். அனைத்து காரியங்கள் கைகூடி வரும் வாய்ப்பு அமையும் நாள்.
துலாம்:
உடன் இருப்பவர்களை பற்றிய நல்ல புரிதல் உண்டாகும். ஆன்மீகத்தின் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள். சொத்துக்களில் கவனம் செலுத்துவது அவசியம்.
விருச்சிகம்:
பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. நெருக்கமானவர்களாக இருந்தாலும் ரகசியத்தை பகிர்ந்து கொள்ளாதீர்கள். சாதகமான நாள்.
மகரம்:
நண்பர்களிடத்தில் சில மனக்கசப்புகளை சந்திப்பீர்கள். நீண்ட நாள் பிரச்சனை நல்ல முடிவுக்கு வரும். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு உயரும். நம்பிக்கை மேம்படும்.
கும்பம்:
வியாபாரம் செய்யும் இடங்களில் எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். கடன் தொல்லையில் இருந்து விடுபட கூடிய நாள. உங்களுடைய சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும்.
மீனம்:
அவசரம் இன்றி எந்த ஒரு செயலையும் செய்வீர்கள். எதிர்பாராத சில செலவுகள் வழியாக நெருக்கடிகளை சந்திப்பீர்கள்.கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும் நாள்
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |