இன்றைய ராசிபலன் (12-08-2026)

Report

மேஷம்:

இன்று குடும்பத்தில் காலை முதல் பரபரப்பான சூழல் காணப்படும். வாழ்க்கை துணையுடன் தேவையில்லாத கருத்து மோதல்கள் வைத்துக் கொள்ள வேண்டாம்.

ரிஷபம்:

இன்று வேலைப்பளு அதிகரிக்கும். முக்கியமான நபர்களை சந்திப்பீர்கள். வாழ்க்கை துணையுடன் ஏற்பட்ட மன கசப்புகள் விலகும். மனசோர்வு விலகும் நாள்.

மிதுனம்:

இன்று காலை முதல் மனதில் ஆயிரம் குழப்பங்களும் சிந்தனைகளும் வந்து செல்லும். மதியம் மேல் ஒரு முக்கியமான முடிவு எடுப்பதற்கு தள்ளப்படுவீர்கள். வாக்குவாதம் தவிர்க்க வேண்டும்.

2026: ஆகஸ்ட் 11 உருவாகும் சக்தி வாய்ந்த ராஜயோகம்.. அதிர்ஷ்ட காற்று யாருக்கு?

2026: ஆகஸ்ட் 11 உருவாகும் சக்தி வாய்ந்த ராஜயோகம்.. அதிர்ஷ்ட காற்று யாருக்கு?

கடகம்:

காலை முதல் மனம் சற்று சஞ்சலமாக காணப்படும். பிள்ளைகளுடைய முழு ஆதரவையும் பெறுவீர்கள். பணம் கஷ்டம் விலகும். சொந்தங்கள் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள்.

சிம்மம்:

திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். திட்டமிட்ட காரியங்கள் நடப்பதற்கு சற்று தாமதம் சந்திக்கலாம். நட்பு வட்டாரங்கள் விரிவடையும். அதனால் நன்மை உண்டாகும்.

கன்னி:

நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். கடந்த கால தவறுகளை எண்ணி வருந்துவீர்கள். வேலைக்காக சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரலாம்.

துலாம்:

காலை முதல் வேலைப்பளு அதிகரிப்பதால் உடல் சோர்வு சந்திப்பீர்கள். ஒரு சிலருக்கு மனதில் குழப்பங்கள் வந்து மறையும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

வாஸ்து: வீடுகளில் குளவி கட்டினால் இதை மட்டும் செய்து விடாதீர்கள்

வாஸ்து: வீடுகளில் குளவி கட்டினால் இதை மட்டும் செய்து விடாதீர்கள்

விருச்சிகம்:

இன்று யாரையும் திட்டவோ அவர்களிடம் வம்பு வழக்கு வைக்க வேண்டாம். உங்களுடைய பொறுப்புகளை பிறரிடம் நம்பி கொடுக்காதீர்கள்.

தனுசு:

திடீர் விருந்தினர் வருகையால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளால் பெருமை சேரும். பணவரவில் ஏற்பட்ட தடை விலகும். உடன்பிறந்தவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள்.

மகரம்:

காலை முதல் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். வேலையில் சில தாமதங்களை சந்திக்கலாம். கவலைகள் விலகும்.

கும்பம்:

நீங்கள் உங்களை சுற்றி உள்ளவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். பிள்ளைகளுக்காக சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரலாம். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

மீனம்:

எதிர்கால வாழ்க்கை பற்றிய குழப்பமும் பயமும் வரலாம். வழக்கு விஷயங்களில் சற்று நிதானமாக இருப்பது அவசியம். யாருடைய பேச்சையும் நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US