இன்றைய ராசி பலன்கள் (24.06.2024)

Report

மேஷம்

படிப்பை பற்றிய சிந்தனை மேலோங்கும்.புதிய நட்புகளின் அறிமுகம் கிடைக்கும்.தொழிலில் சிறு சிறு பிரச்சனை ஏற்பட்டாலும் அதை சரி செய்து கொள்வீர்கள்.

ரிஷபம்

குடும்பத்தை பற்றிய சிந்தனை வாட்டும்.குழந்தையின் அக்கரையில் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள்.வியாபாரம் பற்றி ஆலோசனை மேற்கொள்வீர்கள்.

மிதுனம்

புதிய முயற்ச்சிகளில் ஈடுபடும் நாள்.கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும்.யார் எப்படி பட்ட நபர்கள் என்று கண்டு கொள்வீர்கள்.

கடகம்

நல்ல செய்திகள் செவி வந்து சேரும்.வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் வருமானம் இருக்கும். புத்துணர்ச்சியாக செயல் படும் நாள்.

சிம்மம்

எதையும் துணிச்சலாக எதிர்கொள்ளலாம் என்ற நம்பிக்கை பிறகும்.வீழ்த்தியவர்கள் முன் முனைப்போடு வாழவேண்டும் என்ற பிறக்கும்.வியாபாரம் நல்ல வருமானம் பெற்று தரும்.

கன்னி

குடும்பத்தில் பிரச்சனை நடக்கும்.ஆதலால் நிதானமும் இறைவழிபாடு அவசியம்.துரோகத்தை சந்திக்க நேரிடலாம்.படிப்பில் முழு ஈடுபாடு இருக்கும்.

சனி வக்ர பெயர்ச்சியால் தலைவிதியே மாற போகும் ராசிகள் யார் தெரியுமா?

சனி வக்ர பெயர்ச்சியால் தலைவிதியே மாற போகும் ராசிகள் யார் தெரியுமா?


துலாம்

இறைவழிபாடு மேலோங்கும்.பழைய நட்புகள் திரும்ப வந்து பேசலாம்.உற்சாகமான நாள்.வேலை செய்யும் இடத்தில நற்பெயர்கள் கிடைக்கும்.

விருச்சிகம்

சிலரை பார்த்து பொறாமை குணம் வரலாம்.ஆதலால் கவனம் அவசியம்.தன்னுடைய வேலை மட்டும் செய்வதில் முழுஈடுபடு காண்பித்தால் போதுமானது நாள் இனிய நாளாக அமையும்.

தனுசு

பிள்ளைகள் பெருமை தேடி கொடுப்பார்கள்.கணவன் மனைவி இடையே நல்ல பந்தம் ஏற்படும்.மனதில் உள்ள குழப்பத்திற்கு ஒரு முடிவு பிறக்கும் .

மகரம்

மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படலாம். உங்கள் முயற்சி லாபமாகும். வரவு ஒரு பக்கம் என்றால் அதற்கேற்ற செலவும் இன்று காத்திருக்கும்.

கும்பம்

எடுத்த முடிவுகள் மீண்டும் பரிசீலனை செய்யலாம்.ஒரு முறைக்கு பல முறை எதையும் யோசித்து செய்வது நன்மை தரும்.வாழ்க்கையின் முக்கியமான முடிவுகள் எடுக்கும் நாள்.

மீனம்

மனதில் குழப்பம் ஏற்படும்.நீண்ட நாள் எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.இன்று உங்கள் எண்ணம் நிறைவேறும் நாள்.எதிர்பாராத செய்தி வந்து சேரும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US