நாளைய ராசி பலன் (30-07-2026)
மேஷம்:
வீண் விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். முதுகு தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
ரிஷபம்:
வியாபாரத்தில் வீண் செலவுகளை சந்திக்கும் நிலை வரலாம். அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். தந்தை உடல்நிலையில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
மிதுனம்:
வெளியூர் செல்லும் நிலை வரலாம். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். வழக்கு விஷயங்களில் உங்களுக்கு தலைவலி உண்டாகலாம். அமைதி காப்பது அவசியம்.
கடகம்:
உணர்ச்சிவசப்பட்டு யாரிடமும் தேவதை இல்லாத வாக்கு வாதங்கள் செய்யாதீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விலங்கு வேண்டும். திடீர் வெளியூர் பயணம் செல்லும் நிலை வரலாம்.
சிம்மம்:
குடும்பத்தில் உங்களுக்கு மதிப்புகள் உயரும். அரசியலில் இருப்பவர்கள் முடிவுகள் எடுக்கும் பொழுது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். வெளிநாடு விஷயங்களில் இருந்து வந்த சங்கடம் குறையும்.
கன்னி:
இன்று குடும்பத்தில் காலை முதல் சில சிக்கலான சூழ்நிலை உண்டாகலாம். வழக்கு தொடர்பாக சந்தித்த பிரச்சனைகள் விலகும். காதல் வாழ்க்கையில் இனிமையான சூழ்நிலை உண்டாகும்.
துலாம்:
மனதில் எதிர்காலம் பற்றிய குழப்பமும் கவலையும் உண்டாகும். ஆன்மீக வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். இசை துறையில் இருப்பவர்களுக்கு விரைவில் நற்செய்தி வந்து சேரும் அமைப்பு உண்டாகும்.
விருச்சிகம்:
மனதில் திடீர் குழப்பமும் பயமும் உண்டாகும். உறவுகள் இடையே தேவை இல்லாத வாக்கு வாதங்கள் செய்யாதீர்கள். உடல் நிலையில் நீங்கள் முழு கவனம் செலுத்த வேண்டிய நாள்.
தனுசு:
கோவில் வழிபாடுகளில் கலந்து கொள்வீர்கள். மனதில் மகிழ்ச்சியும் எதையும் கடந்து விடலாம் என்ற நம்பிக்கை உருவாகும். குடும்பத்தினர் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
மகரம்:
இன்று காலை முதல் உடல் சோர்வு உண்டாகலாம். நினைத்த காரியம் நடக்க சில தாமதம் ஆகலாம். வீடுகளில் உங்களுக்கு மதிப்பு உயரும். உயர் கல்வியில் இருந்து வந்த தடை விலகும்.
கும்பம்:
அரசு வழியே சந்தித்த பிரச்சனை விலகும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும். திருமண வாழ்க்கையில் உள்ள கசப்புகள் விலகும். நன்மையான நாள்.
மீனம்:
வீடுகளில் மகிழ்ச்சியான சூழ்நிலையும் நற்செய்தியும் வந்து சேரும். பெண் பிள்ளைகள் வாழ்க்கையில் இருந்து வந்த கஷடங்கள் விலகும். குலதெய்வ வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |