நாளைய ராசிபலன் (03-06-2026)

Report

மேஷம்:

தொழில் வளர்ச்சிக்காக சில முக்கிய ஏற்பாடுகள் செய்வீர்கள். நண்பர்களுடைய முழு ஒத்துழைப்பு கிடைக்கும். பிடித்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்வீர்கள். மாலை மேல் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்:

வழக்கு விஷயங்களில் நீங்கள் மிகவும் கவனமாக கையாள வேண்டும். தாய் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும். ஒரு சிலருக்கு தலை வலி போன்ற பிரச்சனை வரலாம்.

மிதுனம்:

வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். குடும்பத்துடன் சுற்றுலா பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும்.

கடகம்:

இன்று உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள். ஒரு சில தொலைதூர பயணம் மேற்கொள்ளும் சூழ்நிலை வரலாம். குழந்தைகள் கல்விக்காக முக்கிய முடிவுகள் எடுக்கக் கூடிய நாள்.

சிம்மம்:

உடன் பிறந்தவர்களிடம் ஏற்பட்ட கருத்து மோதல்கள் விலகும். வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தேவையில்லாத சண்டையை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

மகாபாரதம்: பழி வாங்குவதை விட அவர்களுக்கு கொடுக்கும் சிறந்த தண்டனை எது தெரியுமா?

மகாபாரதம்: பழி வாங்குவதை விட அவர்களுக்கு கொடுக்கும் சிறந்த தண்டனை எது தெரியுமா?

கன்னி:

புதிய நண்பர்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வேலையில் நீங்க நினைத்த உயர்வு கிடைக்கும். விலை உயர்ந்த விளைவு பொருட்களின் மீது நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

துலாம்:

வேலைப்பளுவா அதிகரிக்கும். குடும்பத்தில் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். கடன் சுமை குறையும். வேலையில் பாராட்டுக்கள் பெறுவீர்கள். நன்மையான நாள்.

விருச்சிகம்:

ஒரு சிலர் குலதெய்வ வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள். புதிய வீடு வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

தனுசு:

இன்று ஒரு சிலருக்கு திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். வேலைக்காக செல்லும் வெளியூர் பயணம் நல்ல முடிவை தரும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

2026: நீங்கள் மகர ராசியினரா? உங்களுக்கு ஜூன் மாதம் எப்படி இருக்க போகிறது?

2026: நீங்கள் மகர ராசியினரா? உங்களுக்கு ஜூன் மாதம் எப்படி இருக்க போகிறது?

மகரம்:

இன்று நட்புகளிடையே ஏற்பட்ட விரிசல் விலகும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். காதல் வாழ்க்கையில் இருந்து வந்த கசப்புகள் விலகும்.

கும்பம்:

இன்று வேலையில் முழு கவனம் செலுத்துவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். உங்களின் சொந்த விஷயங்களை மூன்றாம் நபரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

மீனம்:

குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தைகள் நடக்கும். திடீர் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பிரிந்த சொந்தங்கள் ஒன்று சேர்வீர்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US