நாளைய ராசி பலன் (07-06-2026)
மேஷம்:
இன்று உங்களுக்கு வேலையில் இருந்த குழப்பம் விலகும். வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் உள்ள தடைகள் விலகும். சேமிப்பு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்:
உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி பார்க்க வேண்டும். வீண் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்ளுங்கள்.
மிதுனம்:
உங்கள் ஆசை நிறைவேறும். வேலைக்காக வெளியூர் செல்ல நேரலாம். தேவை இல்லாத விஷயங்களில் நீங்கள் தலையிடாதீர்கள். குடும்பத்தில் சிறு சிறு குழப்பம் வந்து செல்லும்.
கடகம்:
தேவை இல்லாத விஷயங்களுக்கு உணர்ச்சிவசப்படாதீர்கள். உங்களை விட்டு விலகி சென்றவர்கள் மீண்டும் வந்து உங்களிடம் பேசுவார்கள். வாழ்க்கை துணையிடம் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள்.
சிம்மம்:
தொழில் ரீதியாக சில குழப்பமும் சங்கடமும் உண்டாகும். கோபத்தில் தேவை இல்லாத வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். மன அமைதி உண்டாக தியானம் மற்றும் இறைவழிபாட்டில் ஈடுபடுவீர்கக்ள்.
கன்னி:
வேலையில் உயர் அதிகாரிகளை விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காதல் வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்புகள் விலகும். நன்மையான நாள்.
துலாம்:
உங்கள் மனதில் அமைதியும் பொறுமையும் உண்டாகும். வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். கல்விக்காக திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். நன்மையான நாள்.
விருச்சிகம்:
சொந்தங்கள் மத்தியில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். திருமணம் தொடர்பான விஷயங்களில் உள்ள கருத்து வேறுபாடுகள் விலகும். வெளிநாடு செல்ல திட்டமிடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும்.
தனுசு:
உடல் நலனில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். வழக்கு விஷயங்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். நன்மையான நாள்.
மகரம்:
இன்று முக்கியமான நபரை சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். தேவை இல்லாத விஷயங்களில் நீங்கள் தலையிடாதீர்கள். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும்.
கும்பம்:
மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு பொற்காலமாக அமையப்போகிறது. கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் உள்ள பிரச்சனைகள் நல்ல முடிவை பெரும். நன்மையான நாள்.
மீனம்:
தேவை இல்லாத வாக்குவாதங்களில் தலையிடாதீர்கள். எதையும் நிதானமாக யோசித்து செயல்படுங்கள். எதிர்பாராத இடங்களில் இருந்து உங்கள் கைகளுக்கு பணம் வந்து சேரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |