நாளைய ராசிபலன் (20.06.2026)

Report

மேஷம்:

உயர் அதிகாரிகளின் சந்திப்புகளை பெறுவீர்கள். நெருங்கியவர்களிடம் மனம் விட்டு பேசி பேசுவீர்கள். விலகிச் சென்றவர்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசக்கூடிய வாய்ப்புகள் உருவாகும்.

ரிஷபம்:

உறவினர்கள் வழியே மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். வீட்டினுடைய தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பெரியோர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளிப்பது நன்மை உண்டாகும்.

மிதுனம்:

வேலையில் முக்கியத்துவம் கொடுப்பது அவசியம். சொத்து பிரச்சினைகள் ஒரு நல்ல முடிவை பெரும். புதிய முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் விலகும். வண்டி வாகனத்தை சரி செய்வீர்கள்.

கடகம்:

அரசு தொடர்பான வேலைகளில் பொறுமையுடன் செயல்படுவது அவசியம். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வை பெறுவீர்கள். புதுவிதமான ஆராய்ச்சியில் ஈடுபடும் நிலை உண்டாகும்.

2026: வடதிசையை நோக்கி செல்லும் புதன்.. தொழிலில் கொடி கட்டி பறக்கப்போகும் ராசிகள் யார் ?

2026: வடதிசையை நோக்கி செல்லும் புதன்.. தொழிலில் கொடி கட்டி பறக்கப்போகும் ராசிகள் யார் ?

சிம்மம்:

இன்று விளையாட்டு விஷயம் கூட விபரீதமாக முடிய வாய்ப்புள்ளதால் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். புரிதல் உண்டாகும் நாள்.

கன்னி:

ஆடம்பரப் பொருட்கள் மீது அதிக ஆர்வம் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான தெளிவு பிறக்கும்.

துலாம்:

சேமிப்பு தொடர்பான சிந்தனை உயரும். கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும்.

நீங்கள் இந்த தேதியில் பிறந்தவர்களா? நீங்க எந்த விலங்கின் குணத்தை கொண்டவர் தெரியுமா?

நீங்கள் இந்த தேதியில் பிறந்தவர்களா? நீங்க எந்த விலங்கின் குணத்தை கொண்டவர் தெரியுமா?

விருச்சிகம்:

எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகளை பெறுவீர்கள். வேலை பளு குறையும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உண்டாகும். அரசாங்கம் தொடர்பான பிரச்சனைகள் அகலும்.

தனுசு:

உறவினர்களை அனுசரித்து செல்வது அவசியம். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான யோசனை உண்டாகும். வேலையில் கூடுதல் பொறுப்புகளால் பணிச்சுமை அதிகரிக்கும்.

மகரம்:

எதிர்பாராத செலவுகளால் வீண் அலைச்சல் உண்டாகும். சகோதரர்களை அனுசரித்து செல்வது அவசியம். பயணங்கள் வழியே நல்ல அணுகூலங்கள் உண்டு. நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள்.

கும்பம்:

சகோதரன் வழியே உதவிகள் கிடைக்கும். கடினமான வேலையையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். போட்டிகளில் கலந்துகொண்டு பாராட்டுகளை பெறுவீர்கள். நினைத்த இடத்தில் உதவி கிடைக்கும்.

மீனம்:

நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். உங்களுடைய சிந்தனை மேன்மை அடையும். திறமைக்கு ஏற்ற பாராட்டுகளை பெறுவீர்கள். பார்த்த இடத்தில் இருந்து நற்செய்தி வரும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US