நாளைய ராசிபலன் (01-10-2026)

Report

மேஷம்:

குடும்பத்தில் இருந்து வந்த வேறுபாடுகள் விலகும். ஒரு சிலருக்கு வேலை தொடர்பான பிரச்சனைகள் வரலாம். சொத்து விவகாரங்களில் இருந்து குழப்பங்கள் விலகும்.

ரிஷபம்:

உடல் நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இன்று வேலையில் நீங்கள் கவனம் செலுத்த முடியாத நிலை வரலாம். மதியம் மேல் மனக்குழப்பங்கள் விலகும்.

மிதுனம்:

நீங்கள் வழக்கு விஷயமாக முக்கியமான நபரை சந்திப்பீர்கள். குடும்பத்தில் உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களிடம் தேவையில்லாத வாக்குவாதம் வைத்துக் கொள்ள வேண்டாம்.

உங்களுக்கு இறைவனின் பரிபூர்ண அருள் இருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன?

உங்களுக்கு இறைவனின் பரிபூர்ண அருள் இருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன?

கடகம்:

இன்று உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது அவசியம். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை உள்ளது.

சிம்மம்:

வியாபாரம் தொடர்பாக நீங்கள் எடுக்கும் ஆலோசனைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஒரு சிலர் இறை வழிபாடுகளில் கலந்து கொள்வீர்கள். நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள்.

கன்னி:

எதிர்கால வாழ்க்கையை பற்றிய பயம் விலகும். தொழில் சார்ந்த விஷயங்களில் நீங்கள் கூடுதல அக்கறை செலுத்துவீர்கள். வாழ்க்கை துணை உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள்.

துலாம்:

நீங்கள் யார் எப்படிப்பட்ட நபர் என்பதை புரிந்து கொள்வீர்கள். சற்று சுயநலமாக செயல்படுவதால் மட்டுமே நீங்கள் உங்களுக்கான விஷயத்தை தடையின்று செய்து கொள்ள முடியும்.

பகவத் கீதை: உறவுகள் நமக்குக் கற்றுத்தரும் முக்கியமான 3 பாடங்கள் என்ன?.

பகவத் கீதை: உறவுகள் நமக்குக் கற்றுத்தரும் முக்கியமான 3 பாடங்கள் என்ன?.

விருச்சிகம்:

வாழ்க்கை துணையின் குடும்பத்தினரிடம் தேவையில்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள். முடிந்தவரை உங்களுடைய அனுபவமான பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். மதியம் மேல் நற்செய்தி வந்து சேரும்.

தனுசு:

இன்று உங்களைப் பற்றி நீங்கள் பரிசீலனை செய்து கொள்ள கூடிய நாள். குடும்பத்தில் ஒரு சில குழப்பங்கள் வந்து மறையும். பிள்ளைகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும்.

மகரம்:

இன்று வழக்கு தொடர்பாக நீங்கள் தொலைதூர பயணம் மேற்கொள்ளலாம். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த கசப்புகள் விலகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

கும்பம்:

குடும்பத்தில் தேவை இல்லாத பிரிவுகள் வர வாய்ப்புள்ளதால் அமைதி காப்பது அவசியம். தாய் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலைக்காக எடுக்கும் முயற்சி கைகூடி வரும்.

மீனம்:

இன்று நீங்கள் தேவை இல்லாத பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. உடன் இருப்பவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். மனதில்இருந்த குழப்பங்கள் யாவும் விலகும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US