இன்றைய ராசி பலன்(01.10.2024)
மேஷம்
நேற்றைய பிரச்னைக்கு முடிவிற்கு வரும்.சிறு வியாபாரிகள் உழைப்பால் லாபம் அடைவர்.பொருளாதார நிலையில் உயர்த்துவதற்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும்.உறவினரால் நன்மை அடைவீர்.
ரிஷபம்
இன்று வியாபாரத்தில் வரவு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னை நீங்கும்.பழைய கடன் வசூலாகும்.செயல்களில் ஏற்பட்ட தடை விலகும்.
மிதுனம்
உடல்நிலையில் இருந்த பிரச்சனை விலகும்.திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் வேலைகளை முடிப்பீர்.தொழில் முன்னேற்றமடையும். வருமானத்தில் இருந்த தடை விலகும். நிறைவேறாமல் இருந்த முயற்சி நிறைவேறும்.
கடகம்
இன்று பயணங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.நீங்கள் நினைப்பது நிறைவேறும்.வியாபாரத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். ஒரு சிலர் தொழிலை மாற்றம் செய்வது பற்றி யோசிப்பீர்.
சிம்மம்
பிறரை நம்பி எந்தவொரு வேலையிலும் இறங்க வேண்டாம். பெரியவர் வழிகாட்டுதல் லாபம் தரும். வியாபாரம் விருத்தியாகும்.நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.
கன்னி
மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். பண விவகாரத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும்.
துலாம்
வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும். செயல்களில் லாபம் காண்பீர். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.
விருச்சிகம்
பொருளாதார நெருக்கடி விலகும். உங்கள் முயற்சி நிறைவேறும். இழுபறியாக இருந்த விவகாரம் சாதகமாகும்.நேற்றைய பிரச்னை விலகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும்.
தனுசு
பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.எதிர்பாராத நெருக்கடிகளை சந்தித்தாலும் திறமையால் அதை சமாளிப்பீர்கள். பெரியோர் ஆதரவு முயற்சியால் முன்னேற்றம் காண்பீர்கள்.
மகரம்
இயந்திரப் பணியில் ஈடுபடுவோர் கவனமுடன் செயல்பட வேண்டும். செயல்களில் எதிர்பாராத தடை உண்டாகும்.எதையோ இழந்தது போன்ற எண்ணம் ஏற்படும். இன்று அமைதி காப்பது நல்லது.
கும்பம்
கூட்டுத் தொழிலில் தோன்றிய நெருக்கடி விலகும். நண்பர்கள் இன்று உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர்.வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும்.
மீனம்
மறைமுகப் போட்டியாளர் உங்கள் வழியிலிருந்து விலகுவர். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.இழுபறியாக இருந்த முயற்சி எளிதாக நிறைவேறும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் லாபம் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |