இன்றைய ராசி பலன்(27.09.2024)

Report

மேஷம்

இன்று நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.உழைப்பு அதிகரிக்கும் நாள். இன்று வெளியூர் பயணத்தை தள்ளி வைப்பது நன்மை உண்டாக்கும்.

ரிஷபம்

நினைத்த வேலைகள் நினைத்தபடி முடியும்.நண்பரகளால் ஆதாயம் கூடும்.மனதில் இருந்த பயம் விலகும். உழைப்பின் காரணமாக எதிர்பார்த்த பணம் வரும்.

மிதுனம்

சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள்.குடும்பத்தினர் ஆதரவு கூடும். யோகமான நாள். மனதில் இருந்த குழப்பம் விலகும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.

கடகம்

செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் நாள். நீங்கள் ஈடுபடும் செயல்களில் லாபம் அடைவீர்.

சிம்மம்

உங்களுடைய செயல்களால் நன்மை உண்டாகும்.வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். குடும்பத்தில் சிறு குழப்பம் தோன்றும்.

கன்னி

நீண்ட நாள் வராமல் இருந்த பணம் வரும். விழிப்புடன் செயல்பட வேண்டியவது அவசியம்.வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும்.நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வர்.

கேட்ட வரத்தை உடனே அருளும் குலசை முத்தாரம்மன்

கேட்ட வரத்தை உடனே அருளும் குலசை முத்தாரம்மன்


துலாம்

மற்றவரை அனுசரித்துச் சென்று ஆதாயம் அடைவீர். நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.

விருச்சிகம்

பிறரை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள்.உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வதின் மூலம் உங்கள் விருப்பங்கள் பலிதமாகும்.

தனுசு

இன்று உங்கள் செயல் நன்மையை தேடி தரும்.நீங்கள் நினைப்பது நடந்தேறும். பிறரை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள்.செலவுகள் அதிகரிக்கும்.

மகரம்

முடியாத வேலை ஒன்று முடிவிற்கு வரும். நட்புகளால் ஆதாயம் ஏற்படும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல்களை சந்திப்பீர்.

கும்பம்

அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் நாள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வர். யோகமான நாள். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.

மீனம்

மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும்.நன்மையான நாள். சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US