இன்றைய ராசி பலன்(17.11.2024)

Report

மேஷம்

இன்று சந்தோஷமான நாள்.குடும்பமாக சுற்றுலா சென்று வருவீர்கள்.குடும்பத்தினர் தேவை அறிந்து செயல்படுவீர்கள்.சிறு தொழில் செய்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

ரிஷபம்

எந்த ஒரு விஷயத்தையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து சிந்தித்து செயல்படுவதால் காரியம் வெற்றி பெரும்.புதிய முயற்சிகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.எதிர்பார்த்த தகவலால் சந்தோசம் அடைவீர்கள்.

மிதுனம்

பணம் சம்பந்த பட்ட விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.தேவை இல்லாத அலைச்சல் உண்டாகும்.நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள்.ஆதாயமான நாள்.

கடகம்

தாய் வழி உறவால் காரியம் வெற்றி ஆகும்.வாழ்க்கை துணையிடம் சண்டையில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.வண்டி வாகனத்தில் நிதானமாக செல்வது அவசியம்.

சிம்மம்

வீட்டில் பிரச்சனை அதிகரிக்கும்.வியாபாரத்தில் சில தடங்கல் உண்டாகும்.இறைவனை வழிபாடு செய்வது மன அமைதி கொடுக்கும்.சகோதரன் சகோதிரி ஆதரவாக இருப்பார்கள்.

ஐயப்பனுக்கு மாலை அணியும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரம்

ஐயப்பனுக்கு மாலை அணியும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரம்

கன்னி

இழுபறியாக இருந்த வேலையை இன்று முடிப்பீர். தந்தை வழி உறவினர் ஆதரவு கிடைக்கும்.நினைத்த வேலைகளை நடத்தி முடித்து ஆதாயம் காண்பீர். சிலர் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று வருவீர்.

துலாம்

நீங்கள் விலகி சென்றாலும் பிரச்சனைகள் உங்களை தேடி வரும்.எதிர்காலத்தை பற்றிய சிந்தனை மேலோங்கும்.உடல் உபாதைகளால் சங்கடம் உருவாகும்.அனுசரித்து செல்வது நன்மையாகும்.

விருச்சிகம்

நீங்கள் நினைத்ததை நடத்தி முடிப்பீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.முயற்சியில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். வரவேண்டிய பணம் வரும். புதிய பொருட்கள் வாங்குவீர்.

தனுசு

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்களுக்கு தொல்லைகள் கொடுத்தவர் விலகுவர்.விவேகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதித்து முடிப்பீர். வருமானம் அதிகரிக்கும்.

மகரம்

உங்கள் வேலைகளில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் போராடி வெற்றி பெறுவீர்கள்.வரவு செலவில் இருந்த சங்கடம் விலகும். குடும்பத்தினர் உதவியால் நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள்.

கும்பம்

தடைகளைத் தாண்டி வேலைகளை முடிப்பீர். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.உங்கள் வேலைகள் இன்று எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்.

மீனம்

குடும்பத்துடன் நேரம் செலவிடுவீர்கள்.உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்து மனம் மகிழ்ச்சி அடைவீர்கள்.உறவினர்கள் வருகையால் மனம் குழப்பம் அடையும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US