2026: வைகுண்ட ஏகாதசி முதல் ஆருத்ரா தரிசனம் வரை: டிசம்பர் மாத ஆன்மிக விசேஷங்கள் என்ன
ஆங்கில நாட்காட்டியின் இறுதி மாதம் டிசம்பர் மாதம் ஆகும். இந்த மாதம் ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் தான் சபரிமலை மண்டல பூஜை, மார்கழி மாத வழிபாடு, பாவை நோன்பு போன்ற தெய்வீகமான விசேஷங்கள் இந்த மாதங்களில் கடைபிடிக்கப்படுகின்றது.
மேலும், தமிழ் மாதங்களான கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்கள் இணையக்கூடிய இறைவனுடைய அருளை பெறுவதற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. அப்படியாக, இந்த 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரக்கூடிய முக்கியமான விசேஷங்கள் விரத நாட்கள் என்னவென்று பார்ப்போம்.

டிசம்பர் 2026 விசேஷங்கள் :
டிசம்பர் 20 மார்கழி 05 ஞாயிறு வைகுண்ட ஏகாதசி
டிசம்பர் 24 மார்கழி 09 வியாழன் ஆருத்ரா தரிசனம்
டிசம்பர் 25 மார்கழி 10 வெள்ளி கிறிஸ்துமஸ் பண்டிகை
டிசம்பர் 2026 விரத நாட்கள் :
அமாவாசை டிசம்பர் 08 கார்த்திகை 22 செவ்வாய்
பெளர்ணமி டிசம்பர் 23 மார்கழி 08 புதன்
கிருத்திகை டிசம்பர் 21 மார்கழி 06 திங்கள்
திருவோணம் டிசம்பர் 13 கார்த்திகை 27 ஞாயிறு
ஏகாதசி
டிசம்பர் 04, கார்த்திகை 18, வெள்ளி,
டிசம்பர் 20 மார்கழி 05 ஞாயிறு
சஷ்டி
டிசம்பர் 15,கார்த்திகை 29, செவ்வாய்,
டிசம்பர் 29 மார்கழி 14 செவ்வாய்
சங்கடஹர சதுர்த்தி டிசம்பர் 27 மார்கழி 12 ஞாயிறு
சிவராத்திரி டிசம்பர் 07 கார்த்திகை 21 திங்கள்

பிரதோஷம்
டிசம்பர் 06,கார்த்திகை 20,ஞாயிறு,
டிசம்பர் 21 மார்கழி 06 திங்கள்
சதுர்த்தி
டிசம்பர் 13 கார்த்திகை 27 ஞாயிறு
டிசம்பர் 2026 சுபமுகூர்த்த நாட்கள் :
டிசம்பர் 04 கார்த்திகை 18 வெள்ளி தேய்பிறை முகூர்த்தம்
டிசம்பர் 06 கார்த்திகை 20 ஞாயிறு தேய்பிறை முகூர்த்தம்
டிசம்பர் 10 கார்த்திகை 24 வியாழன் வளர்பிறை முகூர்த்தம்
டிசம்பர் 13 கார்த்திகை 27 ஞாயிறு வளர்பிறை முகூர்த்தம்
டிசம்பர் 14 கார்த்திகை 28 திங்கள் வளர்பிறை முகூர்த்தம்
டிசம்பர் 2026 வாஸ்து நாள் மற்றும் நல்ல நேரம் :
கிடையாது
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |