தெய்வ பிரசன்னத்தில் பேசிய இறைவன்
ஜோதிடம் என்பது மிக பெரிய கடல்.அந்த கடலில் நாம் எண்ணற்ற அதிசயங்கள் உணர முடியும்.அதாவது நாம் நினைத்திடாத மற்றும் எதிர்பார்த்திடாத அனுபவங்களை இந்த ஜோதிடம் நமக்கு காலம் வழியாக காண்பித்து விடும்.
அப்படியாக ஜோதிடத்தில் பல வகை இருக்கிறது.அதில் ஒன்று பிரசன்னம் பார்ப்பது.இந்த பிரசன்னமும் பல வகை கொண்டுள்ளது.அதில் மிக முக்கியமானது தெய்வ பிரசன்னம்.இது தெய்வங்களுக்கு பார்க்க கூடிய பிரசன்னம்.
அதாவது காரணம் இல்லாமல் சில இடர்பாடுகளால் கட்டிய கோயில் பாதியில் நின்று இருக்கும் அல்லது பூஜை செய்வதில் சில சிக்கல் உண்டாகி இருக்கும்.அவ்வாறாக அந்த ஆலயங்களில் இருக்கும் சிக்கல்கள் என்ன?
அதை எவ்வாறு சரி செய்வது என்பது கணித்து சொல்லும் பிரசன்னம் தான் தெய்வ பிரசன்னம்.இந்த தெய்வ பிரசன்னம் பார்க்கும் பொழுது கட்டாயம் நமக்கும் மேல் ஒருவன் நிச்சயம் இந்த உலகை இயக்குகின்றான் என்பதை உணரமுடியும்.
அப்படியாக தெய்வ பிரசன்னம் பார்க்கும் பொழுது நடந்த இறை அதிசயத்தை பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் மஹாஸ் ராஜா அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்ப்போம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |