மகாளய அமாவாசையின் சிறப்புகள்- அன்று என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?
By Sakthi Raj
மகாளய அமாவாசை என்பது நம்முடைய முன்னோர்களை வழிபாடு செய்வதற்கான மிகச் சிறந்த நாளாகும். நம்முடைய இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து குடும்பத்தினர் வழிபட வேண்டியது கடமையாகும்.
காரணம் முன்னோர்களின் அருள் ஆசி இருந்தால் மட்டுமே நம்முடைய குடும்பங்கள் செல்வ செழிப்போடும் நல்ல வளங்களோடும் இருக்க முடியும். அப்படியாக மகாளய அமாவாசை அன்று நாம் எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்.
அன்று என்ன விஷயங்கள் நாம் கடைபிடிக்க வேண்டும்? எந்த விஷயங்களை மிக முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று மகாளய அமாவாசையை பற்றி நமக்கு பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் பாலாறு வேலாயுதம் சுவாமிகள் அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US