Numerology: காதல் யாருக்கு சாதகமாக அமையும்
வாழ்க்கையில் ஜோதிடம் என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது ஜோதிடம் எப்பொழுதும் மனிதனை விழிப்புணர்வாக இருக்க செய்யும் ஒரு கருவி என்றே சொல்லலாம். அப்படியாக, ஜோதிடத்தில் நியூமெராலஜி என்பது அவசியம் அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று.
அதாவது, நியூமெராலஜி அடிப்படையிலும் ஒருவரது வாழ்க்கை மாறுபடும் என்பது உண்மை. சரியான எண்கள் கொண்டு பெயர் வைக்கவில்லை என்றால் சில தடுமாற்றங்களை சாந்திக்கூடும். அந்த வகையில் யார் எந்த பெயர் தேர்ந்து எடுக்க வேண்டும்?
அதோடு, சிலர் வீடுகளில் வலம்புரி சங்கு வைத்திருப்பார்கள். அப்படியாக, அந்த சங்கை வீட்டில் எந்த இடத்தில் வைக்கவேண்டும்? எந்த இடத்தில் வைக்க கூடாது என்பதை பற்றியும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா ஆவார்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |